சிங்கப்பூருக்குள் நுழைய சவூதியர்களுக்கு விசா தேவையில்லை.
ஜூன் 1, 2023 முதல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் சவூதி குடிமக்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு விசாவிற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என ரியாத்தில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள்...
புதிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் WHO
கோவிட்-19 போன்ற மற்றொரு கொடிய தொற்றுநோயைத் திட்டமிடுவதற்கும் அதனை சமாளிக்கும் திறனை வலுப்படுத்த புதிய முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு (WHO) தொடங்கியுள்ளது.
காய்ச்சல்,கொரோனா வைரஸ், சுவாச நோய்க்கிருமிகள் போன்றவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குகிறது. வளர்ந்து...
2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றத்தை கலைத்த குவைத் அமீர்
2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றம், அரசியலமைப்பின் 107 வது பிரிவின்படி கலைக்கப்படும் என்று குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பு நீதிமன்றத்தால்...
உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்- G7 அமைச்சர்கள் வலியுறுத்தல்
உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை மீறும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின்...
புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்குகிறார் எலான் மஸ்க்..!
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனருமான எலோன் மஸ்க் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்குகிறார்.
அதற்கு X.AI Corp என்று பெயரிடப்பட்டுள்ள து. கடந்த மார்ச்...
துபாயின் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட 16 பேர் ...
துபாயின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் மல்லபுரம் பகுதியைச்சேர்ந்த 38 வயதான கலங்கந்தன் ரிஜேஷ் மற்றும் 32 வயதான அவர்...
ஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… விண்ணை முட்டிய புகை மண்டலம்!
ஸ்பெயினின் என்ஸா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது.
தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி...
யேமன், ஓகாஸ் தலைவர்கள் சந்திப்பு
கடந்த 26 ஆம் தேதி யேமனில் யேமன் ஜனாதிபதி தலைமைக் குழுவின் தலைவர் டாக்டர் ரஷாத் முஹம்மது அல்-அலிமி, ஓகாஸ் தலைமை ஆசிரியர் ஜமீல் அல்தேயாபியுடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் யேமன்...