உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு நிதியளிக்கும் தேசிய வளர்ச்சி நிதியம்.
உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை NEOM இல் Oxogon நகரில் நிறுவப்பட உள்ளது, இதற்கு தேசிய வளர்ச்சி நிதியம் (NDF) அதன் மேற்பார்வையிடப்பட்ட நிறுவனங்கள் மூலம், நிதியுதவி அளித்துள்ளது.
சவூதி தொழில்துறை...
அயர்லாந்தின் அதிகாரிகளுடன் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் சந்திப்புகளை நடத்தியுள்ளது.
சர்வதேச உணவு முகமைகள் மன்றத்தின் (IHFAF) 4வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் (SFDA) CEO Dr. Hisham Bin Saad Aljadhey அயர்லாந்து சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது...
செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பு.
ஐநா சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதல்கள் சர்க்கரை அல்லாத இனிப்புகளை (NSS) பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளன.உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையானது கிடைக்கக்கூடிய சான்றுகளின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு செயற்கை இனிப்புகள்...
சவூதி பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சரும் லெபனான் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சரும் சந்திப்பு.
கடந்த புதன்கிழமை அன்று பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் ஃபதில் அல்-இப்ராஹிம், லெபனான் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர் அமீன் சலாமை ஜித்தாவில் சந்தித்தார்.இந்தச் சந்திப்பில், பொதுவான தலைப்புகள் மற்றும்...
200 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் 3 சவூதி சுகாதார திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம்.
சவூதி அரேபியாவில் மூன்று சுகாதார திட்டங்களில் முதலீடு செய்ய 200 உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், தனியார்மயமாக்கலுக்கான தேசிய மையத்தின் (NCP) ஒத்துழைப்புடன் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ரியாத் மற்றும் கிழக்கு பகுதியில்...
அணு ஆற்றலை அமைதியான முறையில் பயன்படுத்துவதன் ஒத்துழைப்பை மேம்படுத்த சவூதி சீனா திட்டம்.
சவூதி ஜெட்டாவில் உள்ள SGS இன் தலைமையகத்தில் சவுதி புவியியல் ஆய்வின் (SGS) CEO இன்ஜி.அப்துல்லா அல்-ஷாம்ராணி மற்றும் சீன அணுசக்தி ஆணையத்தின் (CAEA) இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவர் லியு ஜிங்...
ஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… விண்ணை முட்டிய புகை மண்டலம்!
ஸ்பெயினின் என்ஸா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது.
தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி...
சவூதி அமைச்சர் ஜெர்மன் அதிகாரிகளுடன் எரிசக்தி ஒத்துழைப்பு பற்றி விவாதித்தார்.
சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசிஸ் பின் சல்மான் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பல அரசாங்க அதிகாரிகளை சந்தித்து,இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஆற்றல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, சுத்தமான...
புதிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் WHO
கோவிட்-19 போன்ற மற்றொரு கொடிய தொற்றுநோயைத் திட்டமிடுவதற்கும் அதனை சமாளிக்கும் திறனை வலுப்படுத்த புதிய முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு (WHO) தொடங்கியுள்ளது.
காய்ச்சல்,கொரோனா வைரஸ், சுவாச நோய்க்கிருமிகள் போன்றவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குகிறது. வளர்ந்து...
ஐக்கிய நாடுகள் காலநிலை நடவடிக்கை மையம் என கூறி உலகளாவிய மீட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கிறார் குட்டெரெஸ்.
உலகளாவிய தலைமை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்த தொழில்மயமான ஜனநாயகங்களின் G7 கூட்டத்தை உலகம் நம்புகிறது என்று ஐ.நா தலைவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் ஹிரோஷிமாவில் செய்தியாளர்களிடம் பேசினார், இது "நாடுகள் வேலை செய்யத்...