Home செய்திகள் உலக செய்திகள் 2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றத்தை கலைத்த குவைத் அமீர்

2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றத்தை கலைத்த குவைத் அமீர்

130
0
Emir Dissolves Reinstated 2020 Parliament for Second Time

2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றம், அரசியலமைப்பின் 107 வது பிரிவின்படி கலைக்கப்படும் என்று குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நீதிமன்றத்தால் மீண்டும் நிறுவப்பட்ட 2020 தேசிய சட்டமன்றத்தை , அரசியலமைப்பின் 107 வது பிரிவின்படி, கலைக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் அடுத்த மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அழைப்பை அறிவிப்போம் எனவும் தனது உரையில் இளவரசர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!