Emir Dissolves Reinstated 2020 Parliament for Second Time

2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றத்தை கலைத்த குவைத் அமீர்

2020 ஆம் ஆண்டு தேசிய சட்டமன்றம், அரசியலமைப்பின் 107 வது பிரிவின்படி கலைக்கப்படும் என்று குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார். அரசியலமைப்பு நீதிமன்றத்தால்...
ukraine g7 russia

உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்- G7 அமைச்சர்கள் வலியுறுத்தல்

உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை மீறும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின்...

புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்குகிறார் எலான் மஸ்க்..!

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனருமான எலோன் மஸ்க் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை  தொடங்குகிறார். அதற்கு X.AI Corp என்று பெயரிடப்பட்டுள்ள து. கடந்த மார்ச்...

துபாயின் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட 16 பேர் ...

துபாயின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட 16 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் மல்லபுரம் பகுதியைச்சேர்ந்த 38 வயதான கலங்கந்தன் ரிஜேஷ் மற்றும் 32 வயதான அவர்...

ஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… விண்ணை முட்டிய புகை மண்டலம்!

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது. தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி...

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் எம்.பியும் தாதாவுமான அத்திக் அகமது.. உ.பியில் நிலவும் பதட்டம்!

நிழலுலக தாதா அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கடும் பதட்டம் நிலவுகிறது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இணையதள...

அமித்ஷா பங்கேற்ற விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் மரணம்; மும்பையில் சோக நிகழ்வு

மகாராஷ்டிராவின் பிரபல சமூக சேவகர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநிலத்தின் உயரிய விருது வழங்கும் விழா நவி மும்பையில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்கினார். திறந்தவெளி மைதானத்தில்...

Ex காங்., எம்.எல்.ஏவும், பாஜக நிர்வாகியுமான நீரஜா ரெட்டி கார் விபத்தில் பலி.. ஐதராபாத் அருகே கோரம்!

சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், கர்னூல் மாவட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி ஐதராபாத் அருகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 52...

அரசுப்பள்ளி மாணவர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா அழைத்து வந்த தமிழக கல்வித்துறை அமைச்சர்..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கனவுகளுக்கு சிறகுகளை அளித்து, அவர்களுக்கான கல்வி சுற்றுலாவிற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்துள்ளார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி....

ஆளுநர் விவகாரம் : ”தீ பரவட்டும்” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

ஆளுநர் மசோதா தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியதுடன், தீ பரவட்டும் என்று தெரிவித்துள்ளார். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று, கடந்த வாரம்...