ஜெத்தா மாநகரில் தமிழ் மக்கள் ஒன்று கூடும் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியில் முனைவர் பர்வீன் சுல்தானா கலந்து கொள்கின்றார்.

கோடையின் உச்சத்தில் தமிழ் மக்கள் கூடும் கொண்டாட்டமாகச் சவூதி தமிழ் கலாச்சார மையம் மற்றும் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் கோடையில் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஜூன் 17 சனிக்கிழமை மாலை 6 மணியளவில்...

NEOM இன் பணியாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டிற்குள் 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய கட்டுமான நிறுவனங்கள் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர் மன்றம் வடமேற்கு சவுதி அரேபியாவில் தொலைநோக்கு வளர்ச்சியான NEOM ஆல் நடத்தப்பட்டது. NEOM இன் தலைமை நிர்வாக அதிகாரி...

பயணிகளே… தங்கள் பயணங்கள் எளிதாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாவன…

தங்கள் உடைமை பைகளின் எடை பயணச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள அல்லது அனுமதிக்கப் பட்டுள்ள பேக்கேஜ் அளவுடன் பொருந்துகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்தி விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு இ-போர்டிங் பாஸ் அதாவது ஆன்...

ஜெத்தா வருகின்ற பயணிகள் மக்கா செல்ல எளிய வழி என்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்

உலகெங்கிலும் இருந்து இஸ்லாமியர்கள் உம்ராஹ் செய்ய மக்காஹ் வருவதற்கு வினானம் மூலம் ஜெத்தா வருகின்றனர். உறவினர்களோ அல்லது நணர்களோ இல்லாத பட்சத்தில் அல்லது குரூப்பாக வராமல் தனியாக அல்லது குடும்பத்தினருடன் வருபவர்களுக்குக் கண்ணைக் கட்டி...

வெளிநாடுகளில் இருந்து ,சவூதி அரேபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்காக தற்போது ...

வெளிநாடுகளில் இருந்து ,சவூதி அரேபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்காகத் தற்போது சவூதி-இன் தொழிலாளர் விதிகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின்  முந்தைய   தொழிலாளர் விதிகளின்   படி ,சவூதி- க்கு ,ஒரு நிறுவனத்தின்  ஒப்பந்தம்மூலம்...

டிக் டாக் போட்டவருக்கு 30,000 ரியால் அபராதம்

  ஆடியோ விஷுவல் மீடியாவுக்கான பொது ஆணையம் டிக்டாக் தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவருக்கு 30,000 ரியால் அபராதம் விதித்துள்ளது. டிக் டாக் தளத்தில் பழங்குடி மற்றும் இனவெறி கலவரத்தை தூண்டுவது போல வீடியோவைப் பகிர்ந்தவருக்கு மன்னிப்புக்...

தனியார் துறைகளுக்கு 4 நாட்கள் ஈத் அல்-பித்ர் விடுமுறை அறிவிப்பு

தனியார் துறை மற்றும் லாப நோக்கற்ற துறைகளுக்கு ஈத் அல்-பித்ர் விடுமுறை 4நாட்கள் என்றும்,ரம்ஜான் பிறை 29க்கு இணையான ஏப்ரல் 20வியாழன் அன்று வேலை நாளின் முடிவில் விடுமுறை தொடங்கும் என்றும்  மனிதவள...

பெண்கள் பள்ளிகளில் 590 விளையாட்டு அரங்குகள் அமைக்க திட்டம்

சவூதி அரேபியாவைச் சுற்றியுள்ள பெண்கள் பள்ளிகளில் விளையாட்டு அரங்குகளின் எண்ணிக்கையை 170 ல் இருந்து 560 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஈத் அல்-பித்ருக்கு அடுத்த காலகட்டத்தில் இந்த முயற்சி...

சவூதியில் ஷவ்வால் பிறை தென்பட்டது- பெருநாள் கொண்டாட்டம்

சவூதியில் ஷவ்வால் பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னர் வியழக்கிழமை பிறை பார்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. ஆகவே வெள்ளி முதல் நான்கு நாட்கள் தனியார் துறை நிறுவனங்களுக்கு அரசு...
Saudi girls shine at European Girls' Mathematical Olympiad 2023

ஐரோப்பிய பெண்கள் கணித ஒலிம்பியாடில் பதக்கங்களை வென்று சவூதி பெண்கள் சாதனை

ஸ்லோவேனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய பெண்கள் கணித ஒலிம்பியாட் 2023 இல் மன்னர் அப்துல்அஜிஸ் மற்றும் (மவ்ஹிபா) கல்வி அமைச்சகம் , இரண்டு சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளது. 55 நாடுகளை சேர்ந்த...