
சவூதியில் ஷவ்வால் பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது.
இதற்கு முன்னர் வியழக்கிழமை பிறை பார்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. ஆகவே வெள்ளி முதல் நான்கு நாட்கள் தனியார் துறை நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, ஊழியர்கள் ஏப்ரல் 26ம் தேதி புதன்கிழமை பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது