அல்-கோபர் கார்னிச்சில் நான்கு மின்சார கார் ரீசார்ஜ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண நகராட்சி, கார்னிச் எனும் கடற்கரையில் மின்சார கார்களுக்கான முதல் நான்கு ரீ சார்ஜிங் நிலையங்களை அல்-கோபோரில் தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் நிலைப்புத் திட்டங்களை ஆதரிப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக...

ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டத்திற்கு சவூதி அரேபியா ஒப்புதல்.

சவூதி அரேபியாவில் ஹைட்ரஜன் ரயில்களின் சோதனை ஓட்டத்திற்கான இயக்க உரிமத்தை சவூதி அரேபியா ரயில்வேயின் (SAR) CEO பஷர் அல்-மாலிக் அவர்களிடம் சவூதி போக்குவரத்து பொது ஆணையத்தின் (TGA) தலைவர் Rumaih Al-Rumaih...

தனியார் துறை ஊழியர்களுக்கு ‘சேவை சான்றிதழை’ மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகமான MHRSD அறிமுகப்படுத்துகிறது.

கிவா தளத்தின் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான "சேவைச் சான்றிதழை" மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) அறிமுகப் படுத்தியுள்ளது. தனியார் துறை நிறுவனங்களில் பணி அனுபவத்தை நிரூபிக்க...

சைபர் செக்யூரிட்டி பூட்கேம்ப் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடுகிறது Tuwaiq அகாடமி.

lack Hat 2023 நிகழ்வின் போது 6 மாதங்களுக்குள் தங்கள் வேலையை முடித்த Tuwaiq சைபர் செக்யூரிட்டி பூட்கேம்ப் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவை Tuwaiq அகாடமி கொண்டாடியது. 500 க்கும் மேற்பட்ட வேலை நேர்காணல்களுக்குப்...

ரன் ஓவர் விபத்தில் பலத்த காயமடைந்த நபர் விமானம் மூலம் ஜித்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மக்காவின் அல்-ஹுசைனியா சுற்றுவட்டாரத்தில் ரன் ஓவர் விபத்தில் பலத்த காயம் அடைந்த இரண்டு பேரின் தகவல் மக்கா பகுதி மருத்துவ இடமாற்றம், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்தவுடன் ஆம்புலன்ஸ் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு...

அகபா வளைகுடாவில் ஆடம்பரமான கடலோர சோலையின் எபிகானை வெளியிட்டது NEOM.

NEOM அதன் சமீபத்திய பிரத்யேக குடியிருப்பு கூறுகளுடன் கூடிய ஆடம்பர கடற்கரை சுற்றுலா தளத்தின் எபிகானை வெளியிட்டது. அகபா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள எபிகான் விருந்தோம்பல் மற்றும் கட்டிடக்கலையில் தரநிலைகளை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்டுள்ள...

KAUST இன் ஷாஹீன் III மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டராக உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (KAUST) மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டராக ஷாஹீன் III ஐ இயக்குவதை உறுதிப்படுத்தி, அதன் திறன்கள் பற்றிய முக்கிய விவரங்கள் SC23,...

12 வார மேஜிக் சிம்பொனிக்காக ரியாத் சீசன் ‘தி கேஸில்’ வரவேற்கிறது.

பார்வையாளர்களைக் கவரும் வகையில் ரியாத் சீசன் 2023 "டிஸ்னி: தி கேஸில்" திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. டிஸ்னி கோட்டையானது 30 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டது மற்றும் ஒரு தனித்துவமான இசை மேடையாக மாற்றப்பட்டுள்ளது,...

தொடர்ந்து 5 மாதங்களாக சரிந்து வரும் பணவீக்க விகிதம்.

சவூதி அரேபியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அல்லது பணவீக்க விகிதம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் 1.6 சதவீதம் பதிவு செய்யப்பட்டதையும் குறிப்பிடத்தக்கது. புள்ளிவிவரங்களுக்கான...

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 வெளிநாட்டவர்களுக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சவூதி நாட்டவர் மற்றும் இரு அரேபியர்களுக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவருக்கு 25 ஆண்டுகளும், இருவருக்கு தலா 15...