சிவில் விமான போக்குவரத்து மீறல்களுக்கான GACA அபராதம் முதலாம் காலண்டில் சவூதி ரியால் 5.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.
பொது விமான போக்குவரத்து ஆணையம் (GACA) 2024 முதல் காலாண்டில் மொத்தம் சவூதி ரியால் 5.3 மில்லியன் அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து சட்டம், அதன் நிர்வாக விதிமுறைகள் மற்றும்...
சவூதியின் எண்ணெய் ஏற்றுமதி 6.32 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிப்பு.
cData from Joint Organizations Initiative (JODI) சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஜனவரியில் ஒரு நாளைக்கு 6.297 மில்லியன் பீப்பாய்களிலிருந்து பிப்ரவரியில் 6.317 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது.
ரியாத்தின் கச்சா...
Taradhi தளம் மூலம் 7,700 வணிக பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் Taradhi சமரசத் தளத்தின் மூலம் 7,700 வணிகப் பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது.
Taradhi இயங்குதளம் ஆன்லைனில் அணுகக்கூடியது, இது நட்புரீதியான தொலைதூர சூழலை வழங்கிச் சான்றளிக்கப்பட்ட...
ஜித்தாவில் பல நூற்றாண்டுகள் பழமையான தற்காப்பு அகழி மற்றும் கோட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
தொல்லியல் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் வரலாற்று சிறப்புமிக்க ஜித்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலஜியன்ஸ் சதுக்கத்திற்கு அருகிலும் அல்-கித்வா சதுக்கத்தின் கிழக்குப் பகுதியிலும் பல...
பெண்ணைத் துன்புறுத்திய வெளிநாட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 150,000 ரியால் அபராதம்.
சவூதி அரேபிய நீதிமன்றம் பெண்ணைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வெளிநாட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சவூதி ராயல் 150,000 அபராதம் விதித்தது.
பெண்ணைத் துன்புறுத்திய வெளிநாட்டவருக்கு எதிரான விசாரணைகளை முடித்த பின்னர்,...
பாலஸ்தீன உறுப்புரிமை தொடர்பான ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் முடிவு குறித்து சவூதி அரேபியா வருத்தம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அதிகாரசபைக்கு முழு ஐ.நா உறுப்புரிமை வழங்கும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்படாத ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் முடிவு குறித்து சவூதி வெளியுறவு அமைச்சகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள்...
உம்ரா பயணிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கடைசி நாள் 29 துல் கதா.
வெளிநாட்டுப் பயணிகளுக்கான உம்ரா விசாவின் காலம் அவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த நாளிலிருந்து 90 நாட்கள் வரை இருக்கும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து புனித நகரங்களான மக்கா...
துபா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தும் முயற்சியை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் முறியடித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான கேப்டகன் மாத்திரைகளைக் கடத்த முயன்றதை துபா துறைமுகத்தில் உள்ள ஜகாத், வரிகள் மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) தடுத்துள்ளது.
ZATCA மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம்...
செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய நிலையத்தை உருவாக்கிய முதல் நாடுகளில் சவூதி பட்டியலிடப்பட்டுள்ளது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட 2024 சர்வதேச குறியீட்டின் படி, செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய நிலையத்தை உருவாக்கிய உலகின் முதல் நாடுகளில் சவூதி அரேபியா இடம் பெற்றுள்ளது.
சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுத்...
சவூதி அருங்காட்சியக நிபுணர்களுக்காக புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் புதிய தலைமுறை அருங்காட்சியக நிபுணர்களை வளர்ப்பதற்காக ilmi Science, Discovery & Innovation Centre மற்றும் நௌரா பின்த் அப்துல்ரஹ்மான் பல்கலைக்கழகம் (PNU)ஆகியவற்றால் புதிய தொடர் அருங்காட்சியகப் படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன....













