லாரி மற்றும் பேருந்துகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்த மின்னணு கண்காணிப்பை செயல்படுத்தியுள்ள போக்குவரத்து பொது ஆணையம்.

போக்குவரத்து பொது ஆணையம் (TGA) லாரிகள் மற்றும் பேருந்துகளின் மீறல்களைக் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்டு பொது போக்குவரத்து வாகனங்களுக்கான மின்னணு கண்காணிப்பின் மூன்றாம் கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்து, டிரக் வாடகை, சர்வதேச போக்குவரத்து...

முந்திச் செல்வதாலும், அதிவேகமாகச் செல்வதாலும் ஏற்படும் விபத்துகளுக்கான விதிமீறல்களுக்கு அபராதத் தொகைக்கு 25% தள்ளுபடி இல்லை.

முந்திச் செல்வதாலும், வேகமாகச் செல்வதாலும் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட சில விதிமீறல்களுக்கு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையில் 25 சதவீத சிறப்பு தள்ளுபடி இல்லை என ஆனையம் X தளத்தில் தெரிவித்துள்ளது. உரிமம் இல்லாமல்...

அருங்காட்சியக ஆணையம் ரியாத்தில் கல்வி கண்டுபிடிப்புகள் பற்றிய உலகளாவிய மாநாட்டை நடத்த உள்ளது.

அருங்காட்சியக ஆணையம் ஜூன் 3 ஆம் தேதி ரியாத்தில் "அருங்காட்சியகங்களில் கல்வி மற்றும் புதுமை பற்றிய சர்வதேச மாநாடு" என்ற முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்ய உள்ளது. உலகளவில் அருங்காட்சியகத் துறையில் வளர்ந்து...

இர்கா சுற்றுப்புறத்தில் நகர்ப்புற மாற்றத்தை பசுமை ரியாத் திட்டம் தொடங்குகிறது.

ரியாத் முழுவதும் நகர்ப்புற நிலப்பரப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இர்கா சுற்றுப்புறத்தை பசுமையாக்கும் முயற்சொயை ரியாத் பசுமைத் திட்டம் தொடங்கியுள்ளது. இது 39 சுற்றுப்புறங்கள், எட்டு பள்ளிகள், 54 மசூதிகள் மற்றும்...

சவூதி அரேபியா கலாச்சார சொத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

சவூதியில் உள்ள கலைப்படைப்புகள் மற்றும் வரலாற்று கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை காப்பீடு செய்ய உதவும் புதிய திட்டத்தைக் கலாச்சார அமைச்சர் இளவரசர் பத்ர் பின் அப்துல்லா பின் ஃபர்ஹான் அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவின்...

வெள்ள பாதிப்பிற்கு பிறகு முழு அட்டவணையை மீண்டும் தொடங்கியுள்ள துபாய் விமான நிலையம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள அபாயத்திற்கு பிறகு முழு விமான அட்டவணையை மீண்டும் தொடங்கியுள்ளதாகத் துபாயின் முக்கிய விமான நிறுவனங்கள் கூறுகின்றன. சனிக்கிழமையன்று எமிரேட்ஸ்...

உலக பொருளாதார சீர்திருத்தத்திற்கான அறிவு மையத்தை சவூதி அரேபியா நிறுவ உள்ளது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ் உலக பொருளாதார சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் நோக்கில், நாட்டில் ஒரு அறிவு மையத்தை நிறுவும் திட்டத்தை உலக வங்கி குழுவுடன் இணைந்து சவூதி அரேபியாவின்...

சவூதி விருந்தோம்பல் துறை 2030க்குள் 42 பில்லியன் ரியால் முதலீடு மற்றும் 120,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

சவூதி அரேபியா நாட்டின் முக்கிய சுற்றுலாத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளைச் சவூதி மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது என சுற்றுலாத்துறை துணை அமைச்சர் இன்ஜி.மஹ்மூத் அப்துல்ஹாதி வலியுறுத்தினார். விருந்தோம்பல் துறையில் தனியார் முதலீட்டை...

சவூதி அரேபியா முதியோர்களுக்கு சுவாசக் கோளாறுகளை எதிர்த்துப் போராட RSV தடுப்பூசியை வழங்குகிறது.

சவூதி அரேபியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்குச் சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) தடுப்பூசி இப்போது கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பு சுகாதாரம் மற்றும் தொற்று நோய்கள் அமைச்சகத்தின் துணை...

உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் IMF இன் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விவாதிதார் சவூதி நிதியமைச்சர்.

சவூதியின் நிதி அமைச்சரும் தற்போதைய சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுத் தலைவருமான முகமது அல்ஜடான், IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற IMFC கூட்டங்களைத் தொடர்ந்து நடந்த...