மழை முன்னறிவிப்புக்கு மத்தியில் ரியாத் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ரியாத் நகரக் கல்வித் துறை புதன்கிழமையன்று ரியாத் நகரில் உள்ள பள்ளிகளில் நேரில் வகுப்புகளை நிறுத்துவதாக அறிவித்தது. அங்கீகரிக்கப்பட்ட தளங்களுக்குக் கூடுதலாக, அனைத்து ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கும் மதராசதி மற்றும் ராவ்தாதி...
எதிர்கால பொருளாதாரத்தை உருவாக்குகிறது சவூதி அரேபியா- பட்டத்து இளவரசர்.
புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சவூதி அரேபியா உலகப் பங்காளிகளுடன் எதிர்காலப் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறது என்று பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தெரிவித்தார்.
ரியாத்தில் நடைபெற்ற உலகப்...
பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கலைப்படைப்புகளுக்கான காப்பீட்டை அறிமுகப்படுத்தும் சவூதி அரேபியா.
நாட்டில் உள்ள கலைப்படைப்புகள் மற்றும் கலாச்சார சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் கலைப்பொருட்களைக் காப்பீடு செய்து பாதுகாக்க உதவும் வகையில் ‘கலாச்சார காப்புறுதி’ தயாரிப்பைக் கலாச்சார அமைச்சகம் மற்றும் காப்பீட்டு ஆணையம்...
ரியாத் விமான நிலையத்தில் தோஹாவிலிருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கியது.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தோஹாவில் இருந்து வந்த Flynas விமானம் எண். XY 224 தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கியதால் பயணிகளுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை...
பணமோசடி செய்த 3 சவூதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர் கைது.
200 மில்லியன் டாலர் பணமோசடி வழக்கில் மூன்று சவூதி குடிமக்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் வணிக மூடிமறைப்பின் கீழ் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்கள் சவூதி அரேபிய...
ஜுபைலில் இருந்து ரியாத் உலர் துறைமுகத்திற்கு முதல் கொள்கலன் ரயில் ஏற்றுமதி தொடங்கியது.
சவூதி துறைமுக ஆணையம் (SAU) ஜுபைல் வர்த்தக துறைமுகத்திலிருந்து ரியாத் உலர் துறைமுகத்திற்கு 78 TEU களின் முதல் கொள்கலன் ரயில் ஏற்றுமதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜுபைல் வர்த்தக துறைமுகத்தைக் கிழக்கு ரயில்வே நெட்வொர்க்குடன்...
இளவரசர் சல்மான் பின் சுல்தான் மதீனா கலாச்சாரம் மற்றும் மக்களின் திருவிழாவை துவக்கி வைத்தார்.
மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் திருவிழாவின் 12வது பதிப்பை மதீனா அமீர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் தொடங்கி வைத்தார். பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே ஒற்றுமை மற்றும் புரிதலை வளர்ப்பது...
சவூதி அரேபியாவிற்கு குறைந்த விலை மற்றும் குறைந்த அளவு தொழில்துறையை வழங்கும் தொழில்நுட்பம்.
கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றம் நாட்டின் நலனுக்காக இருந்தது என்று சவூதி அரேபியாவின் தொழில்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பண்டார் அல் கொராயீஃப் கூறியுள்ளார்.
தொழில்நுட்பங்களை...
ரியாத் உணவக சம்பவத்தில் உணவு நச்சு வழக்குகள் 35 ஆக உயர்வு.
ரியாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு விஷம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது அல்-அப்தாலி அறிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில், 27 பேர் தற்போது தீவிர சிகிச்சையில்...
ஷரியா சட்டத்தின் கீழ் ஹஜ் அனுமதி கட்டாயம் என்று மூத்த அறிஞர்கள் பேரவை அறிவித்துள்ளது.
தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ஷரியா சட்டத்தின் கீழ் ஹஜ் அனுமதி பெறுவது கட்டாயம் என்று மூத்த அறிஞர்கள் கவுன்சில் உறுதி செய்துள்ளது.
உள்துறை அமைச்சகம், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்,...













