2023 மெண்டலீவ் வேதியியல் ஒலிம்பியாடில் இரண்டு பதக்கங்களை வென்ற சவூதி வேதியியல் அணி.

கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மெண்டலீவ் வேதியியல் ஒலிம்பியாட்டின் 57வது பதிப்பில் சவூதி அரேபியா, கிங் அப்துல்அஜிஸ் மற்றும் அவரது தோழர்கள் அறக்கட்டளை (மவ்ஹிபா) மற்றும் கல்வி அமைச்சகம் சமீபத்திய சாதனையுடன், சவூதி 21...

புகைப்படக்காரர்கள் தடையில்லாச் சான்றிதழைப் பெற ஆடியோ விசுவல் மீடியாவுக்கான பொது ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

உரிமம் பெற்ற தரப்பினர் பொது மற்றும் சுற்றுலா இடங்களில் படம்பிடிக்க விரும்பும்போது, ​​இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து முறையான அனுமதி பெற வேண்டும் என ஆடியோ விசுவல் மீடியாவுக்கான பொது...

விமான பயண நடைமுறைகளை பயணிகள் விரைவில் வந்து முடிக்குமாறு மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமான நிலைய நிர்வாகம்...

சவூதி அரேபியாவில் உள்ள உம்ராஹ் பயணிகள் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரம் அல்லது ஆறு மணி நேரத்திற்கு முன்னர் விமான...

11,077 சட்ட விரோதிகள் சவூதியில் கைது.

குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் , எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 11,077 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 27 முதல் மே 3 வரை நாடு முழுவதும்...

ரியாத்தில் மறைத்து வைக்கப்பட்ட 1.2 மில்லியன் ஆம்பெடமைன் மாத்திரைகள் சோதனையில் கண்டுபிடிப்பு.

ரியாத்தில் உள்ள அல்-முஸாஹ்மியா கவர்னரேட்டில் உள்ள ஓய்வு இல்லத்தில் கண்ணாடி பேனல்களுக்குள் தொழில்ரீதியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,266,000 போதைப்பொருள் ஆம்பெடமைன் மாத்திரைகள் கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதாக பொது...

நீதி அமைச்சகம் SR50K வரையிலான நிதி உரிமைகோரல்களை சமரச மையத்திற்கு அனுப்புகிறது.

நிதி தகராறுகளில் இணக்கமான தீர்வை மேம்படுத்துவதற்காக, SR50,000 வரையிலான அனைத்து நிதிக் கோரிக்கைகளும் சமரச மையத்திற்கு முதலில் பரிந்துரைக்கப்படும் என்று நீதி அமைச்சகம் (MoJ) அறிவித்துள்ளது. வழக்குகளின் வருகையைக் குறைப்பதற்கும், சச்சரவுகளின் இணக்கமான தீர்வுக்கான...

சவூதி திரைப்பட விழா சிவப்பு கம்பள விரிப்புடன் கோலாகலமாக தொடங்கியது .

ஒன்பதாவது சவூதி திரைப்பட விழா தஹ்ரானில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் உலக கலாச்சார மையத்தில் (இத்ரா) உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்பட மற்றும் ஊடக வல்லுநர்களுடன் சிவப்பு கம்பளத்தில் நடைபயிற்சி தொடங்கியது. சவூதி நடிகை...

மருந்துச் சீட்டு இல்லாமல் narcotics பொருட்கள் கலந்துள்ள மருந்துகளை விநியோகிக்கும் மருந்தாளுனர்களுக்கு சிறைத்தண்டனை.

மருந்துச் சீட்டு இல்லாமல் narcotics பொருட்கள் கலந்துள்ள மருந்துகளை , சைக்கோட்ரோபிக் பொருட்களைக் கொண்ட மருந்துகளை விநியோகிக்கும் மருந்தாளுனர்களும் 5 ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையாக விதிக்கப்படும் என அரசு...

போலந்து கோழி மற்றும் முட்டை மீதான தடையை நீக்குகியது SDFA.

போலந்தில் இருந்து கோழி இறைச்சி, முட்டை மற்றும் அவற்றின் தயாரிப்புகள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) நீக்கியுள்ளது. விலங்கு பராமரிப்புக்கான உலக அமைப்பு வெளியிட்ட உடனடி...

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது இந்திய தூதரகம்.

தேசிய தேர்வு முகமை (NTA) பின்வரும் அட்டவணையின்படி சவூதி அரேபியாவின் ரியாத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (UG)- 2023 பேனா மற்றும் காகித முறையில் நாளை நடத்த திட்டம்.சவூதி அரேபிய...