2022 இல் காப்பீட்டுத் துறை 26.9% வளர்ந்துள்ளதாக சவுதி மத்திய வங்கி அறிவிப்பு.
சவூதி மத்திய வங்கியான SAMA Bank 16வது சவுதி இன்சூரன்ஸ் சந்தையின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2022 ஆம் ஆண்டில் காப்பீட்டுத் துறை 26.9% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், மொத்தம் வசூலிக்கப்பட்ட காப்பீடு பிரீமியத்...
டாக்ஸிகளுக்கு உரிமம் வழங்குவதை சவூதி போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
புனித மக்கா நகரில் பொது டாக்சிகளுக்கு உரிமம் வழங்கவும், தனியார் வாகனங்களை டாக்சிகளாக மாற்றவும் பெறும் விண்ணப்பங்களைப் போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
அமைச்சகத்தின் முடிவு வெளியிடுவதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக விலக்கு அளிக்கப்படும்...
5 ஆண்டுகளில் 1.19 மில்லியன் வீட்டுத் தொழிலாளர்கள் தொழிலாளர் சந்தையில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டு வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டு 1.19 மில்லியனை எட்டியுள்ளது.இது வீட்டுப் பணியாளர்கள் என வகைப்படுத்தப்பட்ட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 33.02 சதவீதத்திற்கு சமம்.சவுதி அரேபியாவில்...
தேவையான சேவைகள் வழங்கப்படாவிட்டால், ஊனமுற்ற பயணிகளுக்கு இழப்பீடாக 200% விமான கட்டணத்தை விமானப் போக்குவரத்து பொது ஆணையம் அறிவித்துள்ளது.
உடல் ஊனம் மற்றும் சிறப்புத் தேவைகளுள்ள பயணிகளின் அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க, பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகளில் குறிப்பிட்ட விதிகள் உள்ளன,அதில் அவர்களுக்குத் தேவையான பயண வசதிகள் மற்றும் சேவைகளை...
தங்கள் தலைமையகத்தை ரியாத்திற்கு மாற்றியுள்ள iHerb மற்றும் CJ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.
சவூதியின் பொருளாதார வலிமையை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன், iHerb மற்றும் CJ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தங்கள் தலைமையகத்தை ரியாத்துக்கு மாற்றியுள்ளது.
அப்துல் அசிஸ் அல்-டுவைலேஜ் சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்தின் (ஜிஏசிஏ)...
254 தொழிலாளர்களின் வகுப்பு நடவடிக்கை வழக்கை தீர்த்துள்ள MHRSD பிரிவு.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 254 தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் தகராறைத் தீர்த்து உள்ளது.
தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மேல் ஒரு வகுப்பு...
நடப்பு சீசனில் 6 மில்லியனுக்கும் மேலான பயணிகள் உம்ரா செய்துள்ளார்கள்.
ஆறு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நடப்பு சீசனில் உம்ரா செய்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் சதவீதம் 2023 ஆம் ஆண்டில் 581% அதிகரித்துள்ளது.
இது நாட்டின் குறிப்பிடத் தக்க வளர்ச்சி...
இந்திய G20 YEA தூதுக்குழு சவூதி அரேபியாவிற்கு வருகை.
மே 09 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிஐஐ மற்றும் யங் இந்தியா தலைமையிலான குழு ரியாத்திற்கு பயணம் செய்தது. இளம் தொழில்முனைவோர் கூட்டணி (YEA) அடுத்த மாதம்...
ப்ளூ ஹைட்ரஜன் திட்டங்கள் குறித்த தவறான அறிக்கைகளை சவுதி அராம்கோ நிராகரித்தது.
சவூதி அரேபிய எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ அதன் ப்ளூ ஹைட்ரஜன் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறிய அறிக்கையை நிராகரித்து அத்தகைய கூற்றுக்கள் தவறானவை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
சவூதி பிரஸ் ஏஜென்சி நடத்திய...
ஜெட்டாவில் போதைப்பொருள் பயன்பாட்டில் பிடிபட்ட 18 குற்றவாளிகளுக்கு 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகவும், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட 17 ஆண் மற்றும் பெண் சவூதி குடிமக்கள் மற்றும் ஒரு சிரிய நாட்டவருக்குத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்தபின்னர் ஜெட்டாவில் உள்ள...