காட் போதைப் பொருளை வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நபர் கைது.

காட் போதைப் பொருளை மறைத்து வைத்து வாகனத்தை ஓட்டிச் சென்ற சவூதி குடிமகன் ஒருவரை Jazan மாகாணத்தில் உள்ள Dhamad என்ற இடத்தில், போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் சுமார் 114 கிலோ காட்...

அப்ஷர் தளம் வழியாக தேசிய முகவரியின் சேவைகளைப் பெறலாம்.

தேசிய முகவரி சேவைகளை அப்ஷர் தளம் வழியாகக் கிடைக்கும். இந்தச் சேவைகள் பயனாளியின் தேசிய முகவரியைப் பதிவு செய்து மதிப்பாய்வு செய்ய உதவுகிறது. தேசிய முகவரியுடன் இணைக்கப்பட்ட பிற சேவைகளையும் மாற்ற அப்ஷர் தளம்...

பயனர்களின் குறுகிய தேசிய முகவரிக்கு அஞ்சல் சேவை இணங்கத் தவறினால் SR5000 அபராதம்.

அஞ்சல் சேவைகளை வழங்கும்போது பயனாளிகளின் தேசிய முகவரியை சேவை வழங்குநர் பயன்படுத்தத் தவறினால், அது விதிமீறலாகக் கருதப்பட்டு, SR5000 அபராதம் விதிக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து ஆணையம் (PTA) தெரிவித்து,மேலும் இந்த திட்டம்...

மக்காவிற்குள் அனுமதி பெறாமல் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை முதல் நுழைவு அனுமதி பெறாத குடியிருப்பாளர்கள் புனித தலைநகருக்குச் செல்லும் சாலைகளில் உள்ள பாதுகாப்புக் கட்டுப்பாட்டுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கல் எனப் பொதுப் பாதுகாப்பு பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது. தலைநகருக்குள் நுழைய...

ஆம்பெடமைன் விநியோகித்ததற்காக இரண்டு பெண்கள் உட்பட 3 குடியிருப்பாளர்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் கைது செய்துள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (GDNC) ரியாத்தில் சட்டவிரோத போதைப்பொருள் ஆம்பெடமைன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட மாத்திரைகளை விநியோகித்ததற்காகப் பங்களாதேஷ் குடியிருப்பாளர் மற்றும் இரண்டு பெண் இந்தோனேசிய குடியிருப்பாளர்களை கைது செய்து, அடுத்த நடவடிக்கைக்காக...

ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அயர்லாந்தில் 255 சவுதி மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வி அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கல்வி அமைச்சகம் சவூதி மருத்துவர்களுக்கு ஃபெலோஷிப்பின் இரண்டு நிலைகளான சிறப்புச் சான்றிதழ் மற்றும் துணை சிறப்புகள்குறித்து பயிற்சி அளிக்க 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது ஜெர்மனியில் 130, ஸ்வீடனில் 50 மற்றும் அயர்லாந்தில் 75...

123 புதிய தொழில்துறைக்கு உரிமங்களை வழங்கியுள்ள அமைச்சகம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 123 புதிய தொழில்துறை உரிமங்களை தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சகம் (எம்ஐஎம்) வழங்கியுள்ளது.உணவுப் பொருட்கள் (19), ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்(15), உலோக வேலை செய்யும்...

வளைகுடா நாடுகளை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் இறுதி பணி நடைபெற்று வருகிறது.

ஜிசிசி நாடுகளை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் இறுதி கட்ட பணிகளை செய்து வருவதாக (ஜிசிசி) பொதுச் செயலாளர் ஜாசெம் அல்-புதைவி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் மே 15-16...

ஏப்ரல் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை சவூதியில் பெய்துள்ளது.

ஏப்ரல் 2023 இல் சவூதியின் பல்வேறு பகுதிகளில் 31.81 மிமீ சராசரி மழை பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் (MEWA) அறிவித்துள்ளது. MEWA இன் படி, 40 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச சராசரியாகும்;...

TAJ பாலி கிளினிக் இடமாற்றம் செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.

ஜெத்தாஹ் மாநகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் சேவையாற்றி வருகின்ற TAJ பாலி கிளினிக், ஜித்தா நகரின் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிக்காக நடந்த கட்டிட இடிப்பாட்டிற்கு பின் புதுப்பொலிவுடன் மேலும்...