புனித தளங்களின் சாலைகளை பராமரிப்பதற்காக சாலைகள் பொது ஆணையம் 28 செயல்திறன் ஒப்பந்தங்களை பயன்படுத்துகிறது.

புனிதத் தளங்களுக்குச் செல்லும் சாலைகளின் பராமரிப்புக்காக 28 செயல்திறன் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தியுள்ளதாகச் சாலைகள் பொது ஆணையம் (RGA) தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் சாலைகளைக் கண்காணிப்பதில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர, சாலை ஆய்வு...

தடுப்பூசியின்றி கிங் ஃபஹத் causeway வழியாக பஹ்ரைனுக்குச் செல்ல சவூதியர்களுக்கு அனுமதி.

கிங் ஃபஹத் causeway ஆணையம் (KFCA)சவுதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் causeway வழியாகச் சவுதி குடிமக்களின் பயண நடைமுறைகளைப் புதுப்பித்து, சவூதியர்கள் COVID-19 தடுப்பூசிமூலம் தடுப்பூசி போட வேண்டும் என்ற நிபந்தனை இனி...

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணியை முடித்துவிட்டு ரியாத்தை வந்தடைந்த சவூதி அரேபிய விண்வெளி வீரர்கள்.

சவூதி அரேபிய விண்வெளி வீரர்களான அலி அல்-கர்னி மற்றும் ரய்யானா பர்னாவி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தங்கள் வரலாற்று அறிவியல் பணியை முடித்துச் சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கடந்த...

சர்வதேச யோகா தினம் 2023 ஐ சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகம் ரியாத்தில் உள்ள ரியல்...

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு சமூக-கலாச்சார அமைப்பான DISHA (இந்தோ சவூதி ஹோலிஸ்டிக் சீரமைப்பிற்கான அர்ப்பணிப்புக் குழு) இந்திய தூதரகம், ரியாத் மற்றும் சவுதி யோகா கமிட்டியுடன் இணைந்து "திஷா யோகா சந்திப்பு...

போதைப்பொருள் குற்றவாளிகளின் சிறை வார்டுகளை சுற்றிப் பார்க்கும் கண்காணிப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள்.

சவூதியில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் மேற்பார்வைப் பிரிவு, போதைப்பொருள், மனோவியல் பொருட்கள்குறித்த குற்றங்களுக்காகக் கைதுச் செய்யப்பட்டவர்களை, சிறை வார்டுகளில் ஆய்வுச் சுற்றுப்பயணங்களை நடத்தியுள்ளது. இந்தச் சுற்றுப்பயணங்கள்பொது வழக்குச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்...

ஷாபுவை கடத்த முயன்ற இருவர் கைது.

அல்-பத்தா துறைமுகத்தில் சுமார் 11,957 கிலோவுக்கும் மேலாக மெத்தம்பேட்டமைன் (ஷாபு) கடத்தும் முயற்சியை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) முறியடித்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு துறைமுகத்துக்கு வரும் டிரக் ஒன்றின் மூலம்...

OPEC, OPEC+ கூட்டணி எண்ணெய் விலையை நிலைப்படுத்துவதில் சவூதி வெற்றி பெற்றுள்ளது.

OPEC மற்றும் OPEC+ கூட்டணி எண்ணெய் விலையை நிலைநிறுத்துவதில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது, இது எண்ணெய் துறைக்குப் பயனளிப்பதாகச் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான்...

துல் ஹிஜ்ஜா பிறையை சூரிய அஸ்தமனத்தில் பார்க்குமாறு அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள சவூதி உச்சநீதிமன்றம்.

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று சவூதி முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பிறை நிலவுக்காகச் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க அழைப்பு விடுத்துள்ளது, இது இஸ்லாமிய மாதமான துல்-கதா மாதமான 29...

வழி தவறிய கேரள ஹாஜி சவூதி காயிதே மில்லத் தன்னார்வத் தொண்டர்களால் குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

தனது இருப்பிடத்தின் முகவரி தெரியாதாதால் நெடு நேரமாகத் தத்தளித்து கொண்டிருந்த கேரள ஹாஜி ஒருவரை சவூதி காயிதே மில்லத் தன்னார்வத் தொண்டர்கள் துரிதமாகச் செயற்பட்டு அவரது குடுத்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.முன்னதாக முகைதீன் குட்டி என்ற...

2 மில்லியனுக்கு மேலான பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளது மஷாயர் மெட்ரோ லைன்.

கடந்த 15 ஆண்டுகளாகப் பயணிகளுக்குச் சேவை செய்வதற்காகச் சவூதி அரேபியாவால் செயல்படுத்தப்பட்ட குறிப்பிடத் தக்க திட்டங்களில் அல்-மஷேர் மெட்ரோ பாதை ஒன்றாகும். ஃபிரான்ஸ் எடெல்மேன் விருதைச் சிறந்த பயன்பாட்டு மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சிக்காக...