4 வருட ஒப்பந்தத்தில் அல்-அஹ்லியுடன் இணையும் பிரபல கால்பந்து வீரர் ரியாத் மஹ்ரேஸ்.

பிரபல கால்பந்து வீரர் ரியாத் மஹ்ரேஸ் சவூதி அரேபியாவின் அல்-அஹ்லியுடன் நான்கு வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். " இதுவரை மான்செஸ்டர் சிட்டிக்காக விளையாடியது ஒரு அதிர்ஷ்டம், நான் கோப்பைகளை வெல்ல இந்த நகரத்திற்கு வந்துள்ளேன்,...

போதைப்பொருள் வைத்திருந்த குடிமகனுக்கு 15 ஆண்டுகள் சிறை.

சவூதி அரேபிய குடிமகன் ஒருவர் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் வைத்திருந்த குற்றத்திற்காகச் சவூதி அரேபியாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு...

ஜூன் மாதத்தில் 128 விதிமீறல்கள் உணவு பாதுகாப்பு ஆணையத்தால் கண்டறிவு.

ஜூன் 2023 நிலவரப்படி, சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) அதன் மேற்பார்வையின் கீழ் 4,719 நிறுவனங்களில் ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளது மற்றும் ஆய்வின் போது 128 விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளது. உணவு நிறுவனங்களுக்காக...

ஓமன் முதலீட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ள பொது முதலீட்டு நிதியம்.

பொது முதலீட்டு நிதியம் (பிஐஎஃப்) ஓமன் முதலீட்டு ஆணையத்துடன் (ஓஐஏ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் முதலீட்டையும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓமனில் முதலீட்டு...

தண்டனையிலிருந்து குற்றவாளிக்கு விலக்கு அளிக்க 7 நிபந்தனைகள்.

வர்த்தக எதிர்ப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கும்படி (tasattur) குற்றத்தைச் செய்பவருக்கு நீதிமன்றம் தடுப்புச் சட்டத்தில் உள்ள விலக்கு விதிகளின்படி ஏழு நிபந்தனைகள் அளித்து, அவை பூர்த்தி செய்யப்பட்டால் குற்றத்தைச் செய்தவர்களுக்கு,...

ஒரு வருடத்தில் சவூதி தொழிலாளர் சந்தையில் 425,000 நிறுவனங்கள் நுழைவு.

ஒரு வருடத்தில் 425,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், சராசரியாக ஒரு நாளைக்கு 1,166 நிறுவனங்களும் சவூதி தொழிலாளர் சந்தையில் நுழைந்துள்ளன.அதன்படியில் ஏறக்குறைய 397,000 நிறுவனங்கள் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததால் பெரும்பாலான அதிகரிப்பு தனியார்...

SR2.77 பில்லியன் புதிய முதலீடுகளால் ஈர்க்கப்பட்ட சவூதி அரேபியாவின் தொழில்துறை நகரங்கள்.

தொழில் நகரங்கள் மற்றும் தொழில்நுட்ப மண்டலங்களுக்கான சவூதி ஆணையம் (MODON) 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் SR2.77 பில்லியன் மதிப்பில் தனியார் துறையிலிருந்து புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே...

கடுமையான வெப்பம் வெளிப்படுவதற்கு எதிராக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சகம்.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகள் கோடைக்காலத்தில் காணக்கூடிய கடுமையான வெப்பத்தின் வெளிப்பாட்டிற்கு எதிராகச் சுகாதார அமைச்சகம் (MoH) மக்களை எச்சரித்து, அதிக வெப்பமானது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும் இதில் தோல் வறட்சி,...

சவூதி மத்திய வங்கி ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை உயர்த்துகிறது.

ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை 6 மற்றும் 5.50 சதவீதம் முறையே 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த சவூதி மத்திய வங்கி (SAMA) முடிவு செய்துள்ளது. சவூதி அரேபிய மத்திய வங்கியின் இந்த...

நாஜிஸ் தளத்தின் இ-பவர் ஆஃப் அட்டர்னி மூலம் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

நாஜிஸ் தளத்தின் மூலம் வழங்கப்பட்ட எலக்ட்ரானிக் பவர் ஆஃப் அட்டர்னி சேவையால் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பயனடைந்வர்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கு மேல் எட்டியுள்ளதாகச் சவூதி அரேபியாவின் நீதி அமைச்சகம்...