ஹரமைன் ரயிலை பயன்படுத்தும் பயணிகள் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிகாட்டுதல்கள்.

மக்கா மற்றும் மதீனா செல்ல ஹரமைன் அதிவேக ரயிலில் ஏறும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும், ரயிலில் ஏறும் முன் டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும், தூய்மையை பராமரிக்க...

ஹஜ் பயணிகளின் சேவை வழங்குனர்களுக்கான சட்ட வரைவு விளக்கக் குறிப்பை வெளியிட்ட ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்.

ஹஜ் பயணிகளின் சேவை வழங்குனர்களுக்கான சட்ட வரைவு விளக்கக் குறிப்பைத் தயாரித்து முடித்த ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அவை அரசு இதழில் வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் எனவும்,...

2022 இல் 2.23 டிரில்லின் ரியாலைத் தாண்டிய சவூதி PIF இன் சொத்துக்கள்.

சவூதி பொது முதலீட்டு நிதி (PIF) நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) 2022 இன் இறுதியில் 12.8% உயர்ந்து 2.23 டிரில்லியன் ரியால்களாக இருந்தது, 2021 இன் இறுதியில் 1.98 டிரில்லியன்...

புதிய செங்கடல் வழிசெலுத்தல் விதிமுறைகள் 90 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும்.

செங்கடல் மற்றும் செங்கடலில் வழிசெலுத்தல் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காகச் சுற்றுலா வழித்தடங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு, சுற்றுலா கடல் வாகனங்களின் வகைப்பாடு, உல்லாச கப்பல்கள், கப்பல் முகவர்கள், சுற்றுலா ஆபரேட்டர், பெரிய படகுகளின் விதிமுறைகள்...

ஐ.நாவின் உலகளாவிய புவியியல் சுற்றுச்சூழல் அமைப்பின் சிறப்பு மையத்தை சவூதி அரேபியா பொறுப்பேற்று நடத்துகிறது.

ரியாத்தில் உள்ள ஐ.நாவின் உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்புத் தலைமையகத்தைச் சவுதி அரேபியா பொறுப்பேற்று நடத்தும் என்று உலகளாவிய புவிசார் தகவல் மேலாண்மைக்கான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு (UN-GGIM) ஒருமனதாக முடிவு செய்ததாகச்...

சவூதி அரேபியா 2025 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன்களுக்கு பொதுவான C வகை சார்ஜர்களை கட்டாயமாக்க முடிவு.

சவூதி தரநிலைகள், தகவல் தொடர்பு, அளவியல் மற்றும் தர அமைப்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் ஜன.1, 2025 முதல் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்களை தரநிலையாக்க முடிவு...

வர்த்தக அமைச்சகத்தைப் போல் ஆள்மாறாட்டம் செய்த 51 போலி இணையதளங்கள் முடக்கம்.

இணைய தேடுபொறிகள்மூலம் விளம்பரங்களைப் பெறுவதாகவும், விளம்பரப்படுத்துவதாகவும் கூறி, அமைச்சகத்தைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் 51 போலி இணையதளங்களை வர்த்தக அமைச்சகம் முடக்கியுள்ளது. மேலும் மோசடி முயற்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதிலும், மீறும் அனைத்து இணையதளங்களையும் கண்காணித்து...

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் யாத்ரீகர்கள் பெரிய மசூதியில் உறங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மக்காவில் உள்ள பெரிய மசூதியில் யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் நடைபாதைகள், வழிபாட்டுத் தலங்கள், அவசரகால வாகனப் பாதைகள் மற்றும் ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்ட பாதைகளில் தூங்குவதைத் தவிர்க்குமாறு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கேட்டுக்...

சவூதி அரேபியா 8 நாடுகளுக்கு இ-விசாவை விரிவுபடுத்துகிறது.

சவூதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம் அஜர்பைஜான், அல்பேனியா, உஸ்பெகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜார்ஜியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் உட்பட எட்டு நாடுகளுக்குச் சுற்றுலா விசாக்களை மின்னணு முறையில் வழங்குவதற்கான புதிய முயற்சியை அறிவித்துள்ளது....

சவூதியில் ஒரு வாரத்தில் 13,939 சட்ட விரோதிகள் கைது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினைரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் அதாவது ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய...