கேப்டகன் வகை போதை மாத்திரைகளை கடத்தும் முயற்சியை முறியடித்துள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம்.

சரக்கு லாரியில் சுமார் 143,000 கேப்டகன் வகை போதை மாத்திரைகளை மறைத்து வைத்து ஹதீதா துறைமுகம் வழியாகக் கடத்த முயன்றதை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) முறியடித்துள்ளது. துறைமுகம் வழியாக...

NEOM நகரில் உருவாகி வரும் சிந்தலா தீவுக்கான ஒப்பந்ததாரராக JLS நிறுவனம் நியமனம்.

NEOM நகரில் உருவாகி வரும் சிந்தலா என்று அழைக்கப்படும் சொகுசு தீவிற்கான 'முக்கிய பங்குதாரராக முன்னணி மத்திய கிழக்கு சார்ந்த படகுச் சேவை வழங்குனாரான JLS நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. 2024 இல் திறக்கப்படும் சிந்தாலா...

சவூதி டிஜிட்டல் உபயோக குறியீடு 80.6% ஆக அதிகரிப்பு.

சவூதி அரேபியாவின் டிஜிட்டல் உபயோககுறியீடு முந்தைய சுழற்சியில் 77.26% இல் இருந்து 2023 இல் 80.68% ஆக உயர்ந்துள்ளதாக டிஜிட்டல் அரசாங்க ஆணையம் (DGA) அறிவித்துள்ளது. பயனாளிகளின் திருப்தி, பயனர் அனுபவம், புகார்களைத் தீர்ப்பது,...

தலைநகர் ரியாத் இல் செப்டம்பர் மாதம் சவூதி 2023 மாநாடு நடைபெற உள்ளது.

சவூதி மத்திய வங்கியின் (SAMA) ஆளுநர் அய்மன் அல்-சயாரியின் மேற்பார்வையின் கீழ் செப்டம்பர் 4 முதல் 5 வரை ரியாத்தில் "Seamless Saudi Arabia 2023" மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற இருக்கிறது. "சவூதி...

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு வர்த்தகம் ஒரு வருடத்தில் 172 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு.

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி ஓராண்டில் 172 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று சவூதி அரேபியாவின் வர்த்தக அமைச்சரும், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான டாக்டர் மஜித்...

பிபிஎஸ்கேவில் தற்காலிக வேலைவாய்ப்பு.

பிரவாசி பாரதிய சஹாயக் கேந்திராவில் (பிபிஎஸ்கே) மூன்று பணியாளர்களுக்கான தற்காலிக பதவிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அடிப்படை மாத ஊதியம் 4000 ரியால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான தகுதி வரம்பு: 1)...

BRICS நாடுகளுடனான சவூதி அரேபியா வர்த்தகம் 2022ல் 160 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த BRICS உரையாடல் மாநாட்டில் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் சார்பாக உரையாற்றிய சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் 2022 ஆம் ஆண்டில்...

புதிதாக நடைமுறைக்கு வர உள்ள பயணிகளின் உரிமை பாதுகாப்பு விதிமுறைகளை அறிவித்துள்ள பொது விமான போக்குவரத்து ஆணையம்.

சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) விமானம் அல்லது விமான நிலைய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் 20 நவம்பர் 2023 முதல்...

முதலீட்டு நிகழ்வின் 7வது பதிப்பிற்கான திட்டங்களை அக்டோபரில் வெளியிட உள்ள FII நிறுவனம்.

பிரபல முதலீட்டு நிறுவனம் (FII இன்ஸ்டிடியூட்) எதிர்கால முதலீட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 7வது பதிப்பை முடித்து,"புதிய தொழில்நுட்ப பாதை" என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு அக்டோபர் 24 முதல் 26, 2023...

தீர்ப்பு வழங்கும்போது பொது நலனை கருத்தில் கொள்ளுமாறு நீதிபதிகளுக்கு அல்-ஷாமானி அறிவுறுத்தல்.

நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கும்போது பொது நலனைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் ஆழ்ந்த சிந்தனையுடனும் மிகுந்த கவனத்துடனும் தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று நீதி அமைச்சரும், உச்ச நீதிமன்றத் தலைவருமான ஷேக் வாலித் அல்-சமானி...