குளோபல் வாட்டர் ஆர்கனைசேஷன் நிறுவப்படுவதை அறிவித்த பட்டத்து இளவரசர்.

உலக நீரை நிலையாகப் பாதுகாப்பதில் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்காகச் சவூதி அரேபியா உலகளாவிய நீர் அமைப்பை நிறுவுகிறது என்று பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான்...

போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகளுக்கான NAQIL அமைப்பைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அல்-ஜாசர்.

போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகள் அமைச்சர் இன்ஜி. சலே அல்-ஜாஸர், போக்குவரத்து மற்றும் தளவாட அமைப்பின் அனைத்து ஊழியர்களிடையே பணி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கும் வகையில் "NAQIL"...

தொழில்சார் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பயிற்சிகள் சவுதி பள்ளிகளில் தொடங்கப்பட்டது.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் மற்றும் மனித வள மேம்பாட்டு நிதியத்தின் (HADAF) இயக்குநர்கள் குழுவின் தலைவர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி மற்றும் கல்வி அமைச்சர் யூசுப் அல்-பென்யான் ஆகியோர்...

Doam Employee Loyalty திட்டத்தை அமைச்சர் அல்-ராஜி துவக்கி வைத்தார்.

சவூதி பொதுத்துறை ஊழியர்களுக்கான டோம் ஜாப் லாயல்டி திட்டத்தை மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்மத் அல்-ராஜி ரியாத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் சவூதி...

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை வரை இடியுடன் கூடிய மழை தொடரும்.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த வெள்ளிக்கிழமை வரை இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது...

வடக்கு கடற்கரையில் சீரமைப்புப் பணிகளைச் செயல்படுத்தவுள்ள ஜித்தா ஆளுநரகம்.

வடக்கு கடற்கரையில் SARI street முனையிலிருந்து தெற்கே எல்லைக் காவல் படைத் தலைமையகம் வரை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் விளையாட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள கடல் நீரின் ஓட்டத்தால் சேதமடைந்த...

PIF, SABIC மற்றும் Rajhi Invest சவூதி அரேபிய எஃகுத் தொழில் குறித்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

சவூதி அரேபிய எஃகுத் தொழிலின் குறிப்பிடத் தக்க வளர்ச்சியில், பொது முதலீட்டு நிதியம் (PIF) சவூதி அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனியின் (HADEED) 100% பங்குகளைச் சவூதி அடிப்படை தொழில் நிறுவனத்திடம்(SABIC) இருந்து...

சவூதியில் ஒரு வாரத்தில் 15,351 சட்ட விரோதிகள் கைது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினைரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் அதாவது ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 30 வரை குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய...

வீட்டுப் பணியாளர்களுக்கான காப்பீடு புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும் என MUSANED அறிவிப்பு.

வீட்டுப் பணியாளர்களுக்கான காப்பீடு புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே என்றும், வீட்டுப் பணியாளர் ஒப்பந்தங்களுக்கான காப்பீட்டுச் சேவை கட்டாயமில்லை என்றும் MUSANED தளம் வெளிப்படுத்தியது. தொழிலாளர் ஒப்பந்தத்தை முடிக்கும் நேரத்தில் காப்பீடு வழங்குவது குறித்து...

AI கண்காட்சி மற்றும் போட்டிகள்- KAUST உடன் இணைந்துள்ள MCIT மற்றும் SDAIA.

சவூதி அரேபிய பொறியியல் மாணவர்கள் ஆகஸ்ட் 20-24 அன்று கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (KAUST) வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளில் உள்ளமைக்கப்பட்ட சார்புகளை நிவர்த்தி செய்வதற்கான “/Hack...