சவூதி மூலதனச் சந்தை சட்டத்தை மீறியதற்காக 25 சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர CMA பரிந்துரை.

மூலதனச் சந்தைகள் ஆணையம் (CMA) மூலதனச் சந்தைச் சட்ட விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 25 நபர்களுக்கு எதிராகப் பொது வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிஎம்ஏ வாரியம் இரண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது....

நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இந்திய அதிகாரிகள் தீவிரம்.

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பள்ளிகளை மூடி, பரிசோதனை செய்து வருவதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO)...

2024 மார்ச் 10 முதல் பல் மருத்துவத் துறையில் 35% உள்ளூர்மயமாக்கப்படும் என சவூதி அரேபியா அறிவிப்பு.

மார்ச் 10, 2024 முதல் தனியார் துறையில் பல் மருத்துவத் தொழிலின் 35% உள்ளூர்மயமாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவைச் சவுதி அரேபியா அறிவித்து, மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD), சுகாதார...

ஜித்தாவில் புதிய உயிரியல் பூங்கா அமைக்க ஆளுனரகம் திட்டம்.

ஜித்தா நகரவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எதிர்காலத்தில் ஜித்தா கவர்னரேட்டில் ஒரு புதிய மிருகக்காட்சிசாலையை நிறுவ ஜித்தா ஆளுனரகம் திட்டமிட்டுள்ளதாக அல்-வதன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு புகழ்பெற்ற உயிரியல்...

டேட்டா சவூதி இயங்குதளத்தின் வெளியீட்டை அறிவித்த பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம்.

சவூதியில் உள்ள சமூகப் பொருளாதார நிலப்பரப்பைப் பற்றிய சிறந்த புரிதலைப் பயனர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் டேட்டா சவுதி இயங்குதளத்தின் பீட்டா வெளியீட்டை அறிவித்துள்ளது பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் (MEP). மேலும் தளமானது...

அல்உலா உலக தொல்லியல் உச்சி மாநாட்டில் சவூதி தபால் தலை வெளியீடு.

அல்உலாவிற்கான ராயல் கமிஷனால் ஏற்பாடு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள அரசு அதிகாரிகள், அறிஞர்கள், நிபுணர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட அல்உலா உலக தொல்லியல் உச்சிமாநாட்டின் போது சவூதி...

அல்-நஹ்தா பூங்கா மேம்பாட்டு திட்டங்களை அறிவித்துள்ள ரியாத் நகராட்சி.

ரியாத் நகராட்சி சவூதி தலைநகரின் மையத்தில் உள்ள அல்-நஹ்தா பூங்காவை 112,000 சதுர மீட்டர் பரப்பளவில் புனரமைத்து மேம்படுத்தும் திட்டத்தைத் தெரிவித்துள்ளது. பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பயனாளர்களுக்குப் பொருத்தமான சூழலை வழங்குவதுடன், பொழுதுபோக்குத் துறையை...

சவூதி அரேபியா தேசிய தினத்தன்று SAUDIAALAAN என்ற புதிய சேனல் அறிமுகம்.

செப்., 23ம் தேதி, சவூதி அரேபியா 93வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து சவுதியா ஆலன் (SAUDIA NOW) என்ற புதிய சேனலைத் தொடங்கவுள்ளது. ஊடகத்துறை அமைச்சரும், சவூதி ஒலிபரப்பு ஆணையத்தின் (SBA)...

சவூதி அரேபியாவை சூறாவளி தாக்கும் சாத்தியமுள்ள செய்திகளை சவூதி வானிலை மையம் நிராகரிப்பு.

சவூதி அரேபியாவை சூறாவளி தாக்கும் சாத்தியம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகளைச் சவூதி தேசிய வானிலை மையத்தின் (NCM) செய்தி தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி நிராகரித்தார். சவூதியின் வளிமண்டலம் சூறாவளிகளால் நேரடியாகப்...

முகமது பின் சல்மானின் நேர்காணல் செப்டம்பர் 20 அன்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் மூலம் ஒளிபரப்பப்படும்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், FOX நியூஸ் சேனலின் (FNC) தலைமை அரசியல் தொகுப்பாளர் பிரட் பேயருக்கு பிரத்யேக நேர்காணல் அளிக்க உள்ளார். நேர்காணல் செப்டம்பர் 20 அன்று...