சவூதி அரேபியாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட இலக்கு அந்தஸ்தை சீனா வழங்குவதோடு, சுற்றுலா எல்லைகளை விரிவுபடுத்துகிறது.

சவூதி அரேபியா சீனாவிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட இலக்கு நிலையை (ADS) அதிகாரப்பூர்வமாகப் பெற்றது. இந்தக் கையெழுத்து விழா இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத் தக்க மைல்கல்லை குறிக்கிறது. கடந்த செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற...

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பல அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர்.

சவூதி கட்டுப்பாடு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (நசாஹா) திங்களன்று பல பாதுகாப்பு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது. அவர்களின் வழக்குகளை...

36 சவுதி அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழு சிங்கப்பூருடன் வர்த்தகம், பொருளாதாரப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கிறது.

பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 36 அதிகாரிகள், சிங்கப்பூர் சென்று இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்திற்கு வர்த்தக அமைச்சர் டாக்டர்....

அல்-உலாவுக்கான ராயல் கமிஷன் எதிர்கால கலாச்சார நிகழ்ச்சிகளை செயல்படுத்த யுனெஸ்கோவுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

2021 இல் பாரிஸில் கையெழுத்திடப்பட்ட நீண்ட கால ஒப்பந்தத்தில் இருந்து வெளிப்படும் எதிர்கால கலாச்சார நிகழ்ச்சிகளைச் செயல்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் AlUla (RCU) ராயல் கமிஷன் மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி,...

சவூதியின் தொலைநோக்கு தலைமை 21 ஆம் நூற்றாண்டில் வெற்றிக்கான ஒரு வரைபடம்.

21ஆம் நூற்றாண்டில் வெற்றியின் மையமாகச் சவூதி நிலைநிறுத்தப்படும் என்றும், வெற்றிக்கான தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் எல்லையற்ற சாத்தியக் கூறுகளின் எதிர்காலத்தில் உறுதியான நம்பிக்கை ஆகியவை சவூதி அரேபியாவின் நிலையை உயர்த்துவதற்கான தூண்டுகோள் என்றும்...

சவூதி அரேபியாவில் மனித உரிமைகளைப் பாதுகாக்க வெளிப்படையான விதிகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.

மனித உரிமைகள் கோப்புக்குச் சவுதி அரேபியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், உரிமைகளைப் பாதுகாக்க சவூதியின் சட்டங்கள் வெளிப்படையான விதிகளைக் கொண்டுள்ளன என்றும் ஐநா பொதுச் சபையின் 78வது அமர்வில் (UNGA 78) உரையாற்றிய...

உரிமையாளர் முன்னிலையில் கார் திருடும் வீடியோ வைரலானதை அடுத்து, திருடன் போலீஸாரால் கைது.

தம்மாமில் உள்ள ஆட்டோமொபைல் பட்டறையில் இன்ஞ்சின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது காரைத் திருடிய சவுதி இளைஞரை ரியாத் பகுதி போலீசார் கைது செய்தனர். கார் அதன் உரிமையாளர் மற்றும் பணிமனையின் தொழிலாளர்கள் முன்னிலையில்...

கலப்படம் செய்யப்பட்ட கால்நடைப் பொருட்களைத் தயாரித்த குற்றத்திற்காக வெளிநாட்டவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 20,000 சவூதி ரியால்கள்...

தம்மாமில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கால்நடை தயாரிப்புகளைத் தயாரித்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வெளிநாட்டவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20,000 சவூதி ரியால்கள்...

சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக சவூதி தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்துவதற்கு தடை.

சவூதி அரேபியாவின் தேசியக் கொடியை வர்த்தக முத்திரையாக அல்லது வணிக விளம்பர நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம், இன்று செப்டம்பர் 23,...

மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகம் மற்றும் CEREBRAS SYSTEM இணைந்து நில அதிர்வு உணர்...

கார்டன் பெல் பரிசு என்பது கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் துறையில் முன்னோடியாக இருந்த கார்டன் பெல் என்பவரின் பெயரால் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க விருது ஆகும். இந்தப்...