சவூதி அரேபியாவில் 2022 இல் 1,698 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக SCOT அறிக்கை.

சவூதி அரேபியாவில் உறுப்புத் தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 1,698 ஐ எட்டியுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் சிறுநீரக தானம் செய்தவர்கள் என்று சவூதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்...

சவூதி அரேபியா வானிலை நிகழ்வுகளை கையாள தயார்நிலையை அதிகரிக்க பயிற்சியை தொடங்குகிறது.

சவூதி அரேபிய வான்வெளியில் வானிலை நிகழ்வுகளைக் கையாள்வதில் தயார்நிலையின் அளவை உயர்த்தும் நோக்கத்துடன் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) CEO டாக்டர் அய்மன் குலாம் ரஸ்த் தேவையான பயிற்சிகளைத் தொடங்கி வைத்து...

ரியாத் மேயர் 1950 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்கினார்.

20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் (1950-2000) தலைநகரில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஆவணப்படுத்தும் திட்டத்தை ரியாத்தின் மேயர் தொடங்கினார். "ரியாத்தின் நினைவகம்" என்ற முழக்கத்தின் கீழ், இது நகரத்தின் கட்டங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்துவதையும்,...

தம்மாம் நகரில் ஆலங்கட்டி மழை.

கடந்த வியாழன் அன்று காலைத் தமாம் நகரில் கனமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் அடுத்து சில மணி நேரங்களுக்கு நகரத்தில் மழை தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM)...

விவசாய சட்ட மீறல்களைக் கண்டறிய உதவுபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு.

வேளாண்மைச் சட்ட விதிகளை மீறுவதைக் கண்டறிய, அமைச்சகத்தை ஆதரிப்பவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குவது தொடர்பான வரைவு விதிகளைச் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விதிகளின்படி தகவல் அளிப்பவர்களுக்கு 50000 ரியாலுக்கு...

சவூதி சுற்றுலா அமைச்சகம் உரிமம் இல்லாமல் செயல்பட்ட விருந்தோம்பல் வசதிகளை மூடியுள்ளது.

சவூதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம் சவூதி அரேபியா முழுவதும் 9,260 க்கும் மேற்பட்ட சுற்றுலா விருந்தோம்பல் வசதிகளை ஆய்வு செய்த பின்னர் 250 க்கும் மேற்பட்ட உரிமம் இல்லாத சுற்றுலா விருந்தோம்பல் வசதிகளை...

சவூதி அரேபியா வணிக நிர்வாகத்தில் தரமான மாற்றத்தைக் கண்டுள்ளது.

ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய குறைதீர்ப்பு வாரியத்தின் தலைவரும், நிர்வாக நீதி மன்றத்தின் தலைவருமான டாக்டர் கலீத் அல்-யூசப், கடந்த ஐந்தாண்டுகளில் சவூதி அரேபியா வணிக நிர்வாகத் துறையில் தரமான...

ரியாத் சீசனின் வர்த்தக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்துபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை.

ரியாத் சீசனின் வர்த்தக முத்திரையைப் பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாகப் பொது பொழுதுபோக்கு ஆணையம் (GEA) உறுதிப்படுத்தியுள்ளது. பல நிறுவனங்கள் ரியாத் சீசனின் 2023/2024 வர்த்தக முத்திரையைப் பயன்படுத்துவதை கண்காணித்து வருவதாகவும்...

செப்டம்பரில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புதல் 12.57% ஆக குறைந்துள்ளது.

2023 செப்டம்பரில் சவூதி அரேபியாவில் வெளிநாட்டினரின் தனிப்பட்ட பண பரிவர்த்தணை 12.57% குறைந்து 9.91 பில்லியன் ரியால்களாக உள்ளது.இது 2022 செப்டம்பரில் 11.33 பில்லியன் ரியாலாக இருந்தது. செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பணம்...

மதினா நபி மசூதியில் வழங்கப்பட்ட சேவைகளால் 5.6 மில்லியனுக்கும் அதிகமான தொழுகையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்த வாரம் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் மசூதியில் 5,613,215 க்கும் மேற்பட்ட தொழுகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தொழுகை நடத்தினர். களம் மற்றும் வழிகாட்டல் சேவைகள், நீர் சேவைகள், போக்குவரத்து, நோன்பாளிகளுக்கான காலை...