ஹஜ் பயணிகளுக்கு டிஜிட்டல் அடையாள சேவை அறிமுகம்.

உலகம் முழுவதிலுமிருந்து இந்த ஆண்டு ஹஜ் மேற்கொள்ளச் சவூதிக்கு வரும் ஹஜ் பயணிகளுக்கான டிஜிட்டல் அடையாள சேவையை உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சகம், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் சவூதி டேட்டா...

பிரேசிலில் நடைபெறும் ஜி20 தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சவூதி அமைச்சர் பங்கேற்றார்.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்ச மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் உச்சி மாநாட்டில் சவூதி நீதி அமைச்சர் வாலிட் அல்-சமானி பங்கேற்றார். குடியுரிமை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும்...

சவூதி அரேபியா 800 பில்லியன் ரியால் முதலீட்டில் புத்தாக்கத்திற்கான உலகளாவிய மையமாக மாறியுள்ளது.

ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தில் கிரேட் ஃபியூச்சர்ஸ் முன்முயற்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய, சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-காதிப், 800 பில்லியன் ரியால் முதலீட்டில் உலகம் முழுவதும் புத்தாக்கங்களுக்கான...

அனுமதியின்றி ஹஜ்ஜுக்கு 100,000 ரியால்கள் வரை அபராதம்.

அனுமதியின்றி ஹஜ் செய்வதற்காக மக்காவிற்குள் நுழைவதற்கான அபராதம் மீண்டும் மீண்டும் நடந்தால் 100,000 ரியால் வரை அடையலாம் என்று சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜூன் 2, 2024 முதல் ஜூன் 20 காலகட்டத்தில்...

நகை மோசடியில் ஈடுபட்ட சவூதி குடிமகன் கைது.

நகைக் கடைகளில் 500,000 ரியால்கள் பெறுமதியான நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட சவூதி குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மோசடியான வழிகளில் நகைகளை பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட...

பதிவு செய்யப்பட்ட 15,500 குடும்ப தகராறு வழக்குகளில் 8,000 வழக்குகளில் சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது.

பொது வழக்குகளின் கீழ் குற்றவியல் நல்லிணக்கப் பிரிவுகளில் நாடு முழுவதும் மொத்தம் 15,500 குடும்ப தகராறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் 8,000 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் சுமுகமான தீர்வு காண்பதில் நல்லிணக்கப்...

சவூதி அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் தலைவராக ஷிஹானா அலசாஸ் நியமனம்.

சவூதி அரேபிய அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக அரச நீதிமன்றத்தின் ஆலோசகர் ஷிஹானா அலசாஸை நியமித்துப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டு புனித மசூதிகளின்...

கொள்முதல், விநியோகச் சங்கிலிகள் பற்றிய CIPS MENA மாநாட்டை ரியாத் நடத்துகிறது.

சவூதியின் தலைநகரான ரியாத், பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் கொள்முதல் மற்றும் விநியோகச் சங்கிலித் துறையில் முடிவெடுப்பவர்களின் பங்கேற்புடன் கொள்முதல் மற்றும் விநியோகச் சங்கிலிகள் குறித்த CIPS...

140,000 தொழிலாளர்கள் NEOM திட்டங்களில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர்: நத்மி அல்-நஸ்ர்.

NEOM giga city தளத்தில் 24 மணி நேரமும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுமார் 140,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக NEOMன் தலைமை நிர்வாக அதிகாரி நத்மி அல்-நஸ்ர் கூறினார். ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா...

ஜகாத், வரிவிதிப்பு மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) உள்வரும் பயணிகளுக்கு வரி இல்லாத கொள்முதல் வரம்பை நிர்ணயித்துள்ளது.

சவூதி அரேபியா நாட்டில் உள்ள அனைத்து நிலம், கடல் மற்றும் வான் சுங்கப் புள்ளிகளின் வருகை ஓய்வறைகளில் சுங்க வரிகள் மற்றும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கான தேவைகளை அங்கீகரித்துள்ளது. விலக்குத் தேவைகள், வருகை...