கிங் காலித் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெர்மினல்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங் காலித் விமான நிலையம் வழியாக பயணிக்கும்...

பொதுப் பேருந்து சேவையைப் பயன்படுத்தி சவூதி சுற்றி பயணம் செய்யலாம்

குறைந்த பட்ஜெட்டில் வாழ நினைப்பவர்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது கார் வாங்க வசதி இல்லல்லாதோரும் சவூதி அரேபியாவின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான (SAPTCO) சாப்ட்கோ வால் இயக்கப்படும் பொது பேருந்துகளில் தலைநகர்...

ரமலான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனா இடையே தினசரி 100க்கும் மேற்பட்ட இரயில் பயண சேவை

Haramain அதிவேக இரயில்வே நிறுவனம் வர இருக்கின்ற புனித ரமலான் மாதத்தின் உச்ச பருவத்தில் மக்காஹ் மற்றும் மதீனா நகர்களுக்கு இடையே ஒரு நாளைக்கு சுமார் 100க்கும் மேறட்ட பயண சேவைகளை அதிகரிக்க...

தம்மாமில் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் கைது

தம்மாமில் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செயல்களில் ஈடுபட்ட ஒரு கிரிமினல் கும்பலைக் கைது செய்வதாக மாநில பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்தது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து,...

ரியாத் விமான நிலையத்தில் போர்டிங் பாஸுக்கு பதிலாக முக ரேகை

ரியாத் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் தலைநகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ‘ஸ்மார்ட் டிராவல் ஜர்னி’ பரிசோதனையைச் செயல் படுத்துவதாக அறிவித்தது. இந்தச் சோதனையின் கீழ், பயணிகள் போர்டிங் பாஸ் இல்லாமல் அவர்களின்...

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற்றது

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு உலக சாதனைக்காக,32 நாடுகள் கலந்து கொண்ட இணைய வழியில் "திருக்குறளில் வாழ்வியல் பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்கம்". உலக தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21...

இந்தியப் போ் விமானம் சவூதிக்கு வருகை

வரலாற்றில் முதன்முதலில், இந்திய விமானப்படையின் எட்டு விமானங்கள் பிப்ரவரி 26 அன்று ராயல் சவுதி விமானப்படை தளத்தில் தரையிறங்கியது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்திருக்கிறது. 05 MIRAGE, 02 C17...

புதிய சேர்க்கைகள்- தம்மாம் இந்திய பன்னாட்டு பள்ளி அறிவிப்பு

2023-24 கல்வியாண்டுக்கான எல்.கே.ஜி & மேற்பட்ட வகுப்புகளுக்கான புதிய சேர்க்கைகள்குறித்து தம்மாமில் உள்ள பன்னாட்டு இந்தியப் பள்ளி சுற்றறிக்கை விடுத்துள்ளது. மேலும் பல்வேறு வகுப்புகளில் சேருவதற்கான இணையதளப் பதிவுக்கான. விவரங்களை www.iisdammam.edu.sa. என்ற பன்னாட்டுப்...

விசிட் விசாவில் உள்ள குழந்தைகள் சவூதியில் படிக்க முடியுமா?

பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சகமான  MOFA மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வழி காட்டுதல்களின் படி ஜூபைல் இந்தியன் பன்னாட்டுப் பள்ளியில் ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கு, இகாமாவைப் புதுப்பிக்காதது...

சவூதி அரேபியாவின் NEOM சுற்றுலா திட்டமான TROJENA புதிய நிலைத்தன்மை பின்வாங்கல்

சவூதி அரேபியாவின் NEOM வளைகுடா நாடுகளின் முதல் பெரிய வெளிப்புற பனிச்சறுக்கு இடமான TROJENA மலை இலக்கிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு புதிய நிலைத்தன்மை பின்வாங்கலை அறிவித்துள்ளது. கலெக்டிவ் ட்ரோஜெனா வெளிப்புற விருந்தோம்பல் அனுபவத்தை மீண்டும்...