சவூதியில் புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை துவக்கி வைத்த பட்டத்து இளவரசர்
கடந்த வியாழன் அன்று பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சிலின் தலைவரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவூதியில் உள்ள ரியாத், ஜசான், ராஸ் அல்-கைர் மற்றும் கிங் அப்துல்லா நகரம்...
சவூதி அரேபிய NRTIA மற்றும் ஜெத்தாவில் செயலடும் மேற்கு மண்டல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நோன்பு திறக்கும்...
ஏப்ரல் 15 செவ்வாய்க் கிழமை மாலை ஜெத்தா ஷரஃபிய்யாவில் உள்ள லக்கி தர்பார் ஆடிட்டோரியத்தில் NRTIA மற்றும் ஜெத்தா மேற்கு மண்டல தி.மு.க சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சவூதி...
சவூதி பள்ளிகளில் ஈத் அல் பித்ர் விடுமுறை அறிவிப்பு
சவூதி அரேபியாவில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பொதுக் கல்விப் பள்ளிகளுக்கும், நிர்வாக மற்றும் கல்விப் பணியாளர்களுக்கும் ஈத் அல்-பித்ர் விடுமுறை கடந்த ஏப்ரல் 13 முதல் அதாவது ரமலான் 22 வியாழன்...
இறந்தும் பல உயிர்களைக் காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த நபர்களின் உடலுறுப்புகள்
மூளைச்சாவு அடைந்த 6 பேரின் உறுப்புகள் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 13 குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற உதவியதாக சவூதி அரேபியாவின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் (SCOT) தெரிவித்துள்ளது.
கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட...
D Universal Inspection Company இன் தொடர் இஃப்தார் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேச்சாக அமைந்தது
இந்த ரமலான் மாதம் ஆரம்பம் முதலே ஜூபைலை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகின்ற Universal Inspection Company தொடர் இஃப்தார் நிகழ்ச்சிகளைத் தன் கிளைகளுள்ள நகரங்களில் நடத்தி வருகின்றது.
இந்த நிறுவனத்தின் CEO மற்றும்...
தனியார் துறைகளுக்கு 4 நாட்கள் ஈத் அல்-பித்ர் விடுமுறை அறிவிப்பு
தனியார் துறை மற்றும் லாப நோக்கற்ற துறைகளுக்கு ஈத் அல்-பித்ர் விடுமுறை
4நாட்கள் என்றும்,ரம்ஜான் பிறை 29க்கு இணையான ஏப்ரல் 20வியாழன் அன்று வேலை நாளின் முடிவில் விடுமுறை தொடங்கும் என்றும் மனிதவள...
சவூதியில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
சவூதி மத்திய வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து 5.50 சதவிகிதமாக நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தையும் 25 புள்ளிகள் அதிகரித்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு...
நபிகள் நாயகத்தின் மசூதிக்கு 300 லிட்டர் வாசனை திரவியம்
28 கிலோ எடையுள்ள இயற்கை அவுத் மற்றும் 300 லிட்டர் வாசனை திரவியங்கள் நபிகள் நாயகத்தின் மசூதிக்கு பயன்படுத்தப்படுவதாக மசூதியின் பொதுத் தலைமையகத்தின் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மசூதிக்கு வரும் பார்வையாளர்களுக்கும் வாசனை திரவியம்...
ரியாத்தில் மேலும் 43 பூங்காக்கள் அமைக்க திட்டம்
சவூதியின் தலைநகர் ரியாத்தில் 43 இடங்களில் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரியாத் முழுவதும் 546 பூங்காக்கள் உருவாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நகராட்சி ந்ரிவாகம்,...
ரமலான் மாதத்தில் தொடர் உம்ரா புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை
ரமலான் மாதத்தில் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு உம்ரா செய்வதற்கு நுசுக் செயலி மூலம் அனுமதி பெறுவது...