சவூதி அரேபியாவில் முதல் ஒருங்கிணைந்த எஃகு தகடு உற்பத்தி வளாகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

Aramco, Baoshan Iron & Steel Co., Ltd. (Baosteel), மற்றும் Public Investment Fund (PIF) ஆகியவை சவூதி அரேபியாவில் ஒருங்கிணைந்த ஸ்டீல் தகடு உற்பத்தி வளாகத்தை நிறுவுவதற்கான பங்குதாரர்களின் ஒப்பந்தத்தில்...

மெஸ்ஸி தனது இரண்டாவது பயணத்தின் போது சவுதி அரேபிய சுற்றுலா தலங்களில் ஆராய்ச்சி.

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சவுதி அரேபியாவின் சுற்றுலா தூதராகத் தனது இரண்டாவது பயணமாகத் தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியா வந்தடைந்தார். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப்,மெஸ்ஸியை வரவேற்று,சவுதி அரேபியாவில் தனது...

மூன்றாவது தைஃப் ரோஸ் திருவிழா நகரின் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.

தைஃப் கவர்னரேட் முனிசிபாலிட்டியுடன் இணைந்து, வாழ்க்கைத் தரத் திட்டத்தின் ஆதரவுடன் கலாச்சார அமைச்சகத்தால்,தைஃப் நகரத்திற்கு இன்னும் சிறப்பையும் பொலிவையும் சேர்க்கும் நோக்கத்தோடு "தாயிஃப் ஆஃப் ரோஸஸ்" திருவிழாவை மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும்...

உம்ரா செய்யும் போது இதயம் நின்ற இந்திய பயணியை காப்பாற்றறிய ரெட் கிரசென்ட் குழு.

பெரிய மசூதியில் உம்ரா செய்யும்போது இதயம் நின்றுவிட்ட ஒரு இந்திய பயணியின் நாடித் துடிப்பை மீட்டெடுத்துள்ளது சவூதி செஞ்சிலுவை ஆணையத்தின் ஆம்புலன்ஸ் குழுக்கள். ஞாயிற்றுக்கிழமை மருத்துவக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பயணி...

ஆம்பெடமைன் மாத்திரைகளை கடத்த முயற்சித்தவர்கள் கைது

5,280,000 ஆம்பெடமைன் மாத்திரைகளைக் கடத்த முயற்சித்த 6 பேரைச் சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பொது இயக்குநரகத்தின் (GDNC) செய்தித் தொடர்பாளர் மேஜர். மர்வான் அல்-ஹாசிமி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்களைக் கண்காணித்து...

SAFF தலைவராக மீண்டும் அல்மிசெஹால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், துணைத் தலைவராக லாமியா பின்ட் பஹியன் நியமிக்கப்பட்டார்.

சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவராக யாசர் அல்மிசெஹால் 2023 முதல் 2027 வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். SAFF துணைத் தலைவராக லாமியா பின்ட் பாஹியன் பணியாற்றுவார். இந்த பதவியை...

சவூதி முழுவதிலும் 5 நாள் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் 71 பேர் கைது செய்யப்பட்டு,16.5 மில்லியன்...

சவூதி பாதுகாப்பு அதிகாரிகளால் சவூதி முழுவதிலும் உள்ள சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஐந்து நாள் பிரச்சாரத்தின் போது மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டு,16.9 மில்லியன் ஆம்பெடமைன் மற்றும் கேப்டகன்...

டெலிவரி துறையில் பணிபுரிய விரும்பும் நபர்களின் தரவை வழங்க புதிய சேவை அறிமுகம்.

தனிநபர்களுக்கான அப்ஷர் தளம் (அப்ஷர் அஃப்ராட்)டெலிவரி துறையில் பணியாற்ற விரும்பும் சவுதி ஆண்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவைப் பெற நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 'குஃபு'(Kufu)என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச்...

ரமலான் மாதத்தில் 14 மில்லியனுக்கும் அதிகமான ஏற்றுமதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரமழானின்போது 14 மில்லியனுக்கும் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து பொது ஆணையம் (TGA) அறிவிப்பு. கடந்த ஆண்டை விட ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்தில் கப்பல்...

போதைப்பொருள் தடுப்புக்காக 3,000 வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சவுதி ஷீல்ட் முயற்சி.

சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சகம், கல்வி நிறுவனங்களில் வழிகாட்டிகளைப் பயிற்றுவிப்பதற்கும், போதைப்பொருள் அபாயங்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உத்தியின் முயற்சிகளில் ஒன்றான, பொதுக் கல்விக்கான ஷீல்ட் முயற்சியின் இரண்டாம் கட்டத்தை...