சூடான் உம்ரா பயணிகளுக்கான விசா காலத்தை சவூதி அரேபியா நீட்டித்துள்ளது.
புனித யாத்திரைக்காகச் சவூதி வந்துள்ள சூடான் உம்ரா பயணிகளின் தங்கும் காலத்தை நீட்டிக்கச் சவூதி முடிவு செய்துள்ளது. அவர்களின் உம்ரா விசாக்களை விசிட் விசாவாக மாற்றியபின் சவூதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அவர்களுக்கு...
நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான தொழிலாளர்களின் சேவைகளை மாற்றும் qiwa தளம்.
கிவா தளம், நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான தொழிலாளியின் தொழில் சேவையை மாற்றுவதற்கான மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தளமாகும்.
புதிய செயல்பாடுகளுக்குத் தொழிலாளர்களின் தொழில்கள் ஏற்றதாக இல்லாத...
8 மில்லியன் ஆம்பெடமைன் மாத்திரைகளை கைப்பற்றியுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான பொது இயக்குநரகம்.
போதைப்பொருள் பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் மர்வான் அல்-ஹஸ்மி ,காபி க்ரீமர் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8,280,078 ஆம்பெடமைன் மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 சிரியா வாசிகள், காலாவதியான பார்வையாளர் விசாவைக் கொண்ட...
வியாழன் முதல் சனிக்கிழமை வரை 8 பகுதிகளில் மணல் புயல் தாக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம்...
மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மணல் புயல் வியாழன் முதல் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் எட்டு பகுதிகளைத் தாக்கும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கணித்துள்ளது.
மதீனா, ஹைல், ரியாத்,...
இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக மங்கா கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.
காமிக்ஸ் தயாரிப்பதற்காகக் கலாசார மற்றும் கல்வி அமைச்சகம் மங்கா கல்வித் திட்டத்தைத அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டுப் பள்ளிகளில் உள்ள பொதுக் கல்வியின் இடைநிலை மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்காக
தொடங்கியுள்ளது.
மதராசதி தளம்மூலம் செயல்படுத்தப்படும்...
சவூதி-டச்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் HRC தலைவர்.
சவூதி அரேபியா மற்றும் நெதர்லாந்து நாட்டின் இடையே உள்ள கூட்டு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பற்றி
சவூதி மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) தலைவர் Hala Bint Mazyad Al-Tuwaijri தனது துணைக் குழுவுடனான...
நாட்டின் நிபுணத்துவத்தை உள்ளூர்மயமாக்குவதற்காக செமிகண்டக்டர் தலைவர்கள் கூடுகிறார்கள்.
சவூதி அரேபியாவில் குறைக்கடத்தி பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க, முன்னணி ஆராய்ச்சியாளர்கள், அமைச்சர்கள், முதலீட்டாளர்கள், மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் விவாதிக்க உள்ளனர்.
இந்த நிகழ்வு KAUST மற்றும் கிங்...
விண்வெளிப் பயணத்திற்கான ஒன்பது மாத பயிற்சியை முடித்துள்ள சவூதி அரேபிய விண்வெளி வீரர்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பணிக்கு சவூதி விண்வெளி வீரர்களின் தயார்நிலையை சவூதி விண்வெளி ஆணையம் (SCC) உறுதிப்படுத்தியுள்ளது. விண்வெளி வீரர்கள் ஒன்பது மாத கடுமையான பயிற்சியை முடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட விண்வெளி வீரர்...
அயர்லாந்தின் அதிகாரிகளுடன் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் சந்திப்புகளை நடத்தியுள்ளது.
சர்வதேச உணவு முகமைகள் மன்றத்தின் (IHFAF) 4வது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் (SFDA) CEO Dr. Hisham Bin Saad Aljadhey அயர்லாந்து சென்றுள்ளார்.இந்த பயணத்தின் போது...
வணிகத் தகவல் தொடர்புகளை பலாக் திஜாரி ஆப் மற்றும் , எண் 1900 ஆகியவை மூலம் பெறும் அமைச்சகம்.
பாலாக் திஜாரி ஆப் அல்லது 1900 என்ற எண் மூலம் வர்த்தக அமைச்சகம், மோசடி அறிவிப்பு உள்ளிட்ட வணிகத் தகவல்தொடர்புகளை குறித்து சமர்ப்பிக்க முடியும் என சவூதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலியான இணையதளங்களை...