சவூதிமயமாக்கல் முடிவுகள் 2019 முதல் 500,000 வேலைகளை உருவாக்க வழிவகுத்தது.
வேலைவாய்ப்பு சந்தையின் உள்ளூர்மயமாக்கல் முடிவுகளும்,
மூலோபாய முயற்சிகளும் 2025 இறுதிக்குள் முடிக்கப்படும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி வலியுறுத்தியுள்ளார். 2019 முதல் 500,000 க்கும் மேற்பட்ட குடிமக்களுக்குத்...
உலகளவில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சவூதி அரேபியா.
உலக சுற்றுலா அமைப்பின் (WTO) குறியீட்டில், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைப் பெறும் சிறந்த நாடுகளில் ,2019 இல் 25வது இடத்தில் இருந்த சவூதி 12 இடங்கள் முன்னேறி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில்...
வீட்டுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டிற்கு சவூதி ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டு உதவியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு பொருந்தும் வகையில் வீட்டுப் பணியாளர்களுக்கான சுகாதார காப்பீட்டு விதிகளைப் பயன்படுத்த சவுதி அரேபியாவின் அமைச்சர்கள் கவுன்சில் கடந்த செவ்வாயன்று...
போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் உறுதியான முடிவுகளை அளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளை உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சவுத் பின் நயிஃப் பாராட்டியுள்ளார்.
அமைச்சகத்தின் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த அமைச்சர், பட்டத்து இளவரசரின் ஆதரவு,...
இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள பள்ளி மாணவி.
கரியாத் அல்-உல்யாவில் உள்ள பள்ளி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ள நிலையில், மாணவியின் உடல் நிலை சீராக...
யான்பு நற்றமிழ்ச் சங்கம் சார்பில் தமிழால் இணைவோம் நிகழ்ச்சி நடந்தது.
யான்பு நற்றமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் யான்பு நகரில் தமிழால் இணைவோம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தது.
கடந்த மே 12 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில்...
சவூதி அரேபியா சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை சந்தையை ஒழுங்குபடுத்த திட்டம்.
திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG ) அல்லது சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பாகச் சேவை வழங்குநர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்தும் விதிகளை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் முதலீட்டை...
மக்காவிற்குள் நுழைவதற்கான அனுமதி கோருவதற்கான நடைமுறைகளை ஜவாசாத் அறிவித்துள்ளது.
சவூதி அல்லாத வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அப்ஷர் தளம் மூலம் மக்காவிற்குள் நுழைய அனுமதி கோருவதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபியாவில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான பொது இயக்குநரகம் (ஜவாசாத்) அறிவித்துள்ளது.
சவூதி ஜவாசாத் தனது...
போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு பாதுகாப்பு பிரச்சாரத்தை மூத்த அறிஞர்கள் கவுன்சில் பாராட்டுகிறது.
தைஃபில் நடைபெற்ற 93வது அமர்வில் சவூதி அரேபியா முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான கூட்டுப் பாதுகாப்புப் பிரச்சாரத்தை மூத்த அறிஞர்கள் கவுன்சில் பாராட்டியுள்ளது.
சவூதி குடிமக்கள் மற்றும் ஆதாயங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தைப்...
செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பு.
ஐநா சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டுதல்கள் சர்க்கரை அல்லாத இனிப்புகளை (NSS) பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளன.உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையானது கிடைக்கக்கூடிய சான்றுகளின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு செயற்கை இனிப்புகள்...