மே 4 ஞாயிறு முதல் 3 போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும் என போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவிப்பு.

3 போக்குவரத்து விதிமீறல்களின் தானியங்கி கண்காணிப்பை செயல்படுத்த இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது எனப் போக்குவரத்து பொது இயக்குனரகமான முரூர் உறுதி செய்துள்ளது. பலவழிச் சாலையில் சரியான பாதையில் ஒட்டப்படாத லாரிகள் மற்றும்...

மாபெறும் ஹஜ் இயக்க திட்டம் அறிவிப்பு – ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்.

இரண்டு புனித மசூதிகள் விவகாரங்களின் தலைமையகம் இந்த ஆண்டு ஹஜ் பருவத்திற்கான செயல்பாட்டுத் திட்டத்தை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபியா முன்னிலையில் பிரசிடன்சியின்...

குடிமக்களுக்கு தேவையான அனைத்து தரவுகளையும் வழங்க வேண்டும் – சவூதி டிஜிட்டல் அரசு ஆணையம்.

டிஜிட்டல் அரசு ஆணையம் (DGA) குடிமக்களின் தற்போதைய , கடந்த கால செலவுகள் மற்றும் கொள்முதல் தொடர்பான தரவுகளை அணுகுவதற்கு அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் தேவையான தரவுகளை வழங்க வேண்டும்...

அரபிக்கடலின் வெப்பமண்டல நிலை சவுதி அரேபியாவை பாதிக்காது என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

அரேபிய கடலின் வெப்பமண்டல நிலை சவுதி அரேபியாவின் வான்வெளியை பாதிக்காது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்து மேலும் ஆரம்பக் குறிகாட்டிகள் சவூதியின் வான்வெளி வெப்பமண்டல சூழ்நிலையால் நேரடியாகப் பாதிக்கப்படாது...

போதைப்பொருள் கடத்தல் – ரியாத்தில் 6 நபர்கள் கைது.

4 மில்லியனுக்கும் அதிகமான மாத்திரைகளை விநியோகிக்கும் முயற்சியைச் சவுதி போதைப்பொருள் எதிர்ப்பு அதிகாரிகள் புதன்கிழமை முறியடித்துள்ளனர், மேலும் ஆறு விநியோகஸ்தர்களை ரியாத்தில் கைது செய்ததாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்தின் (ஜிடிஎன்சி) அதிகாரப்பூர்வ...

புனித ஹஜ் யாத்திரை- இதுவரை பயனாளிகளின் எண்ணிக்கை 68,721 யாத்ரீகர்களை தொட்டது.

சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் யாத்திரை அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகம், அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து, ஹஜ் யாத்ரீகர்களுக்கான தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...

சவூதி அரேபியாவில் அரபு-சீன வர்த்தக மாநாட்டை நடத்த உள்ள சவூதி.

2023 ஜூன் 11 மற்றும் 12 தேதியில் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில், அரபு-சீன வர்த்தக மாநாட்டின் 10வது அமர்வு மற்றும் 8வது முதலீட்டு கருத்தரங்கம் "செழிப்புக்கான ஒத்துழைப்பு"...

நாட்டின் மக்கள் தொகை 32 மில்லியனைத் தாண்டியது – சவூதி சென்சஸ்.

சவூதி அரேபியாவின் மக்கள்தொகை 32 மில்லியனாக உள்ள நாட்டின் 2022க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் முடிவுகளைப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) புதன்கிழமை அறிவித்தது. மொத்த எண்ணிக்கையில், சவூதியர்கள் 18.8 மில்லியனும் (58.4%), சவுதி...

3 செமஸ்டர்கள் மற்றும் 68 நாள் கோடை விடுமுறை கொண்ட புதிய கல்வியாண்டு-கல்வி அமைச்சகம்.

2023-2024க்கான புதிய கல்வி நாட்காட்டியில் மூன்று செமஸ்டர்கள் மற்றும் 38 கல்வி வாரங்கள், அத்துடன் 180 பள்ளி நாட்கள், 60 நாட்கள் பல்வேறு விடுமுறைகள் மற்றும் 68 நாட்கள் முழு கோடை விடுமுறை...

அல்-ராஜி: சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சவூதிமயமாக்கல் தேவையில்லை.

சவூதிமயமாக்கல் தேவையை நீக்குவது நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வழங்கப்படும் சலுகைகளில் ஒன்றாகும் என மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது அல்-ராஜி, கூறியுள்ளார். முதலீட்டாளர்களுக்குப் போட்டித்தன்மை மற்றும்...