2022 ல் உம்ரா பயணிகள் 24,715,307 மற்றும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 926,062 எட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் உம்ரா செய்தவர்களின் எண்ணிக்கை 24,715,307 ஐ எட்டியுள்ளது, உள் மற்றும் வெளி பயணிகளின் மொத்த எண்ணிக்கை 926,062 எட்டியுள்ளதாகப் புள்ளியியல் பொது ஆணையம் (GASTAT) அறிவித்துள்ளது. உம்ரா அறிக்கையின்படி, வெளி...

விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக சவூதி விண்வெளி வீரர்கள் உறுதி.

சவூதி அரேபிய விண்வெளி வீரர்களான Rayyanah Barnawi மற்றும் Ali Al-Karni ஆகியோர் விண்வெளியில் வரலாற்றில் முதன்முறையாகப் பல சோதனைகளை நடத்தி வெற்றியை உறுதிப்படுத்தி, சவுதி விண்வெளி நிறுவனம் (SSA) நடத்திய செய்தியாளர்...

ஜூன் 27 அன்று அரபாத் தினம் மற்றும் ஜூன் 28 அன்று ஈத் அல்-அதா என உச்ச நீதிமன்றம்...

து அல்-ஹிஜ்ஜா பிறை நிலவு சவூதி அரேபியாவில் காணப்பட்டது, அதனால் ஜூன் 19 திங்கட்கிழமை மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு அரபாத் தினம் செவ்வாய்க்கிழமை, ஜூன் 27, மற்றும் ஈத் அல்-அதா ஜூன் 28...

உணவு முறைகளை வலுப்படுத்த ஒத்துழைக்குமாறு ஜி20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா.

இந்தியாவின் ஹைதராபாத்தில் ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. சவூதி தூதுக்குழுவுக்கு சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சர் என்ஜி. அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மொஹ்சென் அல்-ஃபத்லி தலைமை தாங்கி, சிறந்த மற்றும் நிலையான...

ரியாத் எக்ஸ்போ 2030க்கான அறிமுக வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசர் பங்கேற்பு.

பாரீஸ் நகரில் நடைபெறும் ரியாத் எக்ஸ்போ 2030க்கான நாட்டின் அதிகாரப்பூர்வ வரவேற்பில் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் பங்கேற்கவுள்ளார். இளவரசர் முகம்மது பின் சல்மான் ரியாத் நகரத்திற்கான ராயல்...

ஹஜ் யாத்ரீகர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக விமான நிலையங்களில் சேவைகளின் தரத்தை உயர்த்தல்- GACA பரிந்துரை.

ஹஜ் யாத்ரீகர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகளின் தரம்குறித்து சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் (GACA) கண்காணித்து வருகிறது. GACA, விமான நிலையங்கள் மற்றும் செயல்பாட்டு...

சவூதியில் 12,777 மேற்பட்ட சட்ட விரோதிகள் ஒரு வாரத்தில் கைது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சுமார் 12,777 பேர் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 8 முதல் 14 வரையில் நாடு...

சவூதி தமிழ் கலாச்சாரமையத்தின் கோடை கொண்டாட்டம் தமிழர்கள் ஒன்றுகூடல் திருவிழா.

சவூதி தமிழ் கலாச்சார மையம் ஜூன் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் அல்கோபர் நகரில் Signature ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் கோடை கொண்டாட்டம் எனும் சிறப்புமிகு நிகழ்ச்சியை நடத்தியது...

ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுமாறு யாத்ரீகர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தல்.

யாத்ரீகர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவு முறையில் ஆரோக்கியமான செயற்முறையை கடைப்பிடிக்குமாறு உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகம் யாத்ரீகர்களை கேட்டுக் கொண்டுள்ளது. யாத்ரீகர்கள் தங்கள் நாடுகளிலிருந்து உணவை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை...

அரசு விருந்தினர்களாக 90 நாடுகளில் இருந்து 1,300 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை- மன்னர் சல்மான் உத்தரவு.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த 1,300 யாத்ரீகர்களுக்கு சிறப்புப் பரிந்துரை அளித்து உத்தரவிட்டுள்ளார். இஸ்லாமிய விவகாரங்கள்,...