விரைவில் சவூதி அரேபியாவில் அறிவிக்கப்பட உள்ள புதிய விமான நிறுவனங்கள்.

முதலீட்டு அமைச்சர் இன்ஜி. காலித் அல்-பாலிஹ் சவூதி அரேபியாவில் புதிய விமான சேவை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இன்ஜி.அல்-ஃபாலிஹ் பாரிஸ் ஏர் ஷோவின்போது அல்-அலராபியாவிடம் பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளை அடையக்கூடிய ஏராளமான...

ஜெட்டாவில் துவங்குகிறது மீடியா ஒயாசிஸின் இரண்டாவது பதிப்பு.

மீடியா ஒயாசிஸின் இரண்டாவது பதிப்பு வருடாந்திர கிராண்ட் ஹஜ் சிம்போசியத்துடன் இணைந்து ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-தோசாரியால் தொடங்கப்பட்டு ஜூன் 22, 2023 வரை ஜெட்டாவில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் தொடர்ந்தது. இது...

சவூதியின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த 2023 இன் முதல் பாதியின் முடிவில் ரியால் 4.2 பில்லியனுக்கும் அதிகமான விவசாய...

விவசாய மேம்பாட்டு நிதியத்தின் (ADF) இயக்குநர்கள் குழு, சவூதி அரேபியாவின் பல பகுதிகளில் விவசாயத் துறையை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சவூதியின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் SR1.5 பில்லியன் மதிப்புள்ள பல நிதிக் கடன்கள்...

நபிகள் நாயகத்தின் மசூதிக்கு வருபவர்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டம்.

புனித நகரமான மதீனாவிற்கு புனித பயணத்தின் சடங்குகள் தொடங்குவதற்கு முன், ஹஜ் பயணிகள் பெருமளவில் குவிந்ததையொட்டி, கோடை வெப்பத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க சவுதி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த நடவடிக்கைகளில் ஏர்...

அல் கோபாரில் நடைபெற்ற கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில்,வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் சங்க தலைவரிடம் சவூதி அரேபியாவில் உள்ள...

சவூதி தமிழ் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அல் கோபாரில் நடைபெற்ற கொடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட UIC நிறுவனர் திரு.பதுருதீன் அப்துல் மஜீத் சவூதியில் உள்ள அனைத்து NRI சமூகத்தின்...

சவூதி அரேபியாவில் தனியார் துறைக்கு 4 நாள் ஈத் அல் அதா விடுமுறை அறிவிப்பு.

சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 4 நாள் ஈத் அல்-அதா விடுமுறைகள் இருக்கும் என்று அறிவித்தது. அமைச்சகம்...

ஹஜ் அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்றால் 6 மாத சிறை மற்றும் SR 50,000 அபராதம்.

ஹஜ் அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்றால், அவர்களுக்கு ஆறு மாதங்கள்வரை சிறைத்தண்டனை மற்றும் SR50000 அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனக் கடவுச்சீட்டு பொது இயக்குநரகம் (Jawazat) எச்சரித்துள்ளது. டிரான்ஸ்போர்ட்டர் அல்லது அவரது...

ஹஜ் 2023- புனித தலங்களில் சமையல் எரிவாயு பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.

புனிதத் தலங்களுக்குள் உள்ள யாத்ரீகர்களின் கூடாரங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் அலுவலகங்களுக்குள் அனைத்து வகையான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுக்களை (எல்பிஜி) பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் உறுதி செய்துள்ளது....

ரியாத் பொது போக்குவரத்து பேருந்துகளின் இரண்டாம் கட்ட சேவை தொடக்கம்.

ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் திங்களன்று கிங் அப்துல் அஜிஸ் பொது போக்குவரத்து திட்டத்தில் ஒன்றான ரியாத் பேருந்துகள் சேவையின் இரண்டாம் கட்ட தொடக்கத்தை அறிவித்துள்ளது. இந்தச் சேவையில் ஒன்பது வழிப்பாதைகள் கூடுதலாக அடங்கும்....

சவூதியில் நெகிழ்வான வேலை ஒப்பந்தங்கள் 358,440ஐ எட்டியுள்ளது.

சவூதி மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) மூலம் ஆவணப்படுத்தப்பட்ட பணி ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 358,440ஐ எட்டியுள்ளது. பணியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நெகிழ்வான பணி ஒப்பந்தங்களை ஆன்லைன் இயங்குதளமானது ஆவணப்படுத்தியுள்ளது....