மாரடைப்பால் பாதிக்கப்பட்ட உஸ்பெக் பயணியை காப்பாற்றிய மக்கா மருத்துவமனை மருத்துவக் குழு.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அறுபது வயது முதிர்ந்த உஸ்பெகிஸ்தான் பயணி ஒருவரின் உயிரை மக்காவில் உள்ள கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியைச் சேர்ந்த மருத்துவக் குழு காப்பாற்றியுள்ளது.
மக்காவில் உள்ள அல்னூர் சிறப்பு மருத்துவமனையின் அவசர...
ஹஜ் பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர்.
ஹஜ் பயணத்தில் பயணிகளுக்கான நிலையான பாதுகாப்பை உறுதி செய்யும் ஹஜ் பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையை உள்துறை அமைச்சரும், ஹஜ் சுப்ரீம் கமிட்டியின் தலைவருமான இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சவுத் பின் நயீஃப் ஆய்வு...
ஒப்பந்தங்களை மீறியதற்காக பயணிகளுக்கு இழப்பீடுகளை திருப்பி அளித்துள்ள ஹஜ் அமைச்சகம்.
ஹஜ் சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மீறியதால், கடந்த ஹஜ் பருவத்தில் பயணிகளுக்கு ரியால் 160 மில்லியனுக்கும் அதிகமான தொகை திருப்பி அளிக்கப்பட்டதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah...
மக்கா மருத்துவமனைகளுக்கு 382 யூனிட் இரத்தத்தை தானம் செய்துள்ள காசிம் ஹெல்த் கிளஸ்டர்.
"பயணிகளுக்கான இரத்த தானம்" என்ற பெயரில் காசிம் ஹெல்த் கிளஸ்டரால் தொடங்கப்பட்ட பிரச்சாரம், வெவ்வேறு இரத்தக் குழுக்களின் 382 யூனிட் இரத்தங்களை சேகரித்துள்ளது.நாட்டில் உள்ள பல பொது மற்றும் தனியார் துறை துறைகளில்...
புனித தலங்களில் விரைவில் செயல்படுத்த உள்ள புதிய ஆற்றல் திட்டங்கள்.
சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், அல்-அரேபியா செய்தி சேனலுக்கு அமைச்சின் எதிர்காலத் திட்டங்களைக் குறித்து உரையாற்றும்போது புனித தலங்களில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவில் நிறுவப்படும் என...
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள KAUST மற்றும் Estidamah.
கடந்த செவ்வாயன்று KAUST இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பால் ஆராய்ச்சியில் முன்னேற்றம், விவசாயத்தில் சவூதி அரேபியாவின் தேசிய திறனை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி...
நேரடி அரசு விருந்தினர்கள் திட்டத்தின் கீழ் 1300 யாத்ரீகர்களைக் கொண்ட கடைசிக் ஹஜ் குழு புனித மக்கா வந்தடைந்தது.
ஹஜ் மற்றும் உம்ராவுக்கான இரண்டு புனித மசூதிகளின் பாதுகாலர்களின் விருந்தினர்கள் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான கடைசி ஹஜ் குழு வியாழக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்தது.
இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தால்...
ஹஜ் 2023: சவூதி அரேபியாவில் அரஃபாத், முஸ்தலிஃபாவில் அதிக வெப்பநிலை பதிவு.
மக்கா, மதீனா மற்றும் புனித தலங்கள் உட்பட சவூதி அரேபியாவின் பிராந்தியங்களில் வியாழக்கிழமை வெப்பநிலையை மதிப்பாய்வு செய்யும்போது தேசிய வானிலை மையம் இந்த அளவீட்டைத் தெரியப்படுத்தியுள்ளது.
மக்கா, மதீனா மற்றும் புனிதத் தலமான மினாவில்...
ஹஜ் சேவைகள் தொடர்பான மோசடி செய்பவர்களுக்கு எதிராகப் பொது பாதுகாப்பு எச்சரிக்கை.
ஹஜ் சம்பிரதாயங்களை நிறைவேற்றுவது தொடர்பான சேவைகள் மற்றும் வசதிகள் தொடர்பாக மோசடி செய்பவர்களின் வலையில் விழுந்துவிடக் கூடாது எனச் சவுதி பொது பாதுகாப்பு எச்சரித்துள்ளது.
மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வது குறித்து சமூக ஊடகங்களில்...
ஹஜ் பயணத்தில் முதன்முறையாக, பயணிகளை ஏற்றிச் செல்ல சுயமாக இயங்கும் வாகனங்கள் அறிமுகம்.
இந்த ஹஜ் சீசனில் பயணிகளுக்குச் சேவை செய்வதற்காகவும், நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்திற்கு புதுமையான நவீன தொழில்நுட்பங்களை வழங்கும் நோக்கத்துடன் போக்குவரத்து பொது ஆணையம், முதன்முறையாக, சுயமாக இயங்கும் மின்சார பேருந்துகளைச்...













