எரிசக்தி துறையில் சவூதி மற்றும் பிரான்சின் ஒத்துழைப்பிற்கு சவூதி அமைச்சரவை பாராட்டு.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையில் ஜித்தாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ பயணம்...
இந்தியாவில் நடந்த நகர்ப்புற மேயர் உச்சி மாநாடு – சவூதி அமைச்சகத்தின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.
இந்தியாவில் நடைபெற்ற நகர்ப்புற 20 மேயர் உச்சி மாநாட்டில் சவூதி அரேபிய அமைச்சரவை தலைமைச் செயலகத்தின் ஆலோசகரும், ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் (RCRC) கவுன்சிலின் உறுப்பினருமான ஃபஹத் அல்-ரஷீத் அவர்களின் தலைமையிலான...
உள்ளூர் மயமாக்கல், பராமரிப்பு ஒப்பந்தங்கள் கிவாவிற்குள் இ-சேவையாக அங்கீகரிப்பு- மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம்.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) கடந்த திங்களன்று கிவா இயங்கு தளத்திற்குள் ஒரு மின்னணு சேவையாகச் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களை உள்ளூர் மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன்...
வாகனத்திற்கு தீ வைத்த சவூதி நபர் கைது.
வாதி அல்-தவாசிர் கவர்னரேட்டில் வாகன உரிமையாளர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் வேண்டுமென்றே வாகனத்திற்கு தீ வைத்த சவுதி நபர் ஒருவரை ரியாத் பகுதி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சவூதி அரேபியாவின் சைபர் கிரைம்...
மோசடி செய்பவர்களுக்கு எதிராக ரியாத் ஏர் விமான நிறுவனம் எச்சரிக்கை.
ரியாத் ஏர் விமான நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது மோசடி செய்பவர்களை எச்சரிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, ரியாத் ஏர் குழுவில் சேர விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சமூக ஊடக தளங்களில் பரவும் மோசடியான...
2022 ஆம் ஆண்டில் 10.8% வளர்ச்சி கண்டுள்ள சவூதி நிதி நிறுவனங்கள் துறை.
சவூதி மத்திய வங்கி (SAMA) சவூதி நிதி நிறுவனங்கள் துறை 2022 ஆம் ஆண்டில் இத்துறையின் முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் நிதி முடிவுகளை அடிகோடிட்டுக் காட்டுகின்ற வருடாந்திர செயல்திறன் அறிக்கையை வெளியிட்டது.
அறிக்கையின்படி, நிதி...
ஹஜ்ஜுக்குப் பிறகு 259,000 க்கும் மேற்பட்ட பயணிகள் மதீனாவுக்கு வருகை.
வருடாந்த புனித ஹஜ் பயணத்தைத் தொடர்ந்து நபிகள் நாயகத்தின் மசூதிக்குச் சென்று பிரார்த்தனை செய்வதற்காகப் புனித நகரமான மதீனாவுக்கு வந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 259,514 ஐ எட்டியது.
பல்வேறு...
Zamzam தண்ணீர் விற்பனை செய்ய கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் 4 அரங்குகள்.
ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம் (KAIA) விமான நிலையத்திற்குள் ஜம்ஜம் தண்ணீரை விற்பனை செய்ய 4 அரங்குகளை ஒதுக்கியுள்ளது.
சர்வதேச விமானங்கள்மூலம் பயணம் செய்யும் ஹஜ் பயணிகள் வடக்கு பகுதியின்...
குடியிருப்புகள் மற்றும் நிறுவன கட்டிடங்களில் ஸ்மோக் அலாரம் இருப்பது அவசியம்.
சிவில் பாதுகாப்பு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு கருவிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்புக் கருவிகள் மனிதர்களைப் பாதுகாப்பதிலும், உயிர் இழப்பைத் தவிர்த்து, மனிதர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால்...
அல்-பஹாவில் நடைபெறவிருக்கும் சவூதி டொயோட்டா சாம்பியன்ஷிப் மலையேற்ற தொடக்க சுற்று.
சவூதி ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு (SAMF), அப்துல் லத்தீஃப் ஜமீல் நிறுவனத்துடன் இணைந்து, ஜூலை 14 மற்றும் 15ல் 2023 சவூதி டொயோட்டா சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஹில் க்ளைம்ப்...













