V2X தொழில்நுட்பத்திற்காக 5.9 GHz அலைவரிசையை இயக்குவதற்கான சாலை வரைபடத்தை வெளியிட்டுள்ள சவூதி அரேபியா.
தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் (CST) 5.9 GHz அலைவரிசையை (V2X) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாலை வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து அமைப்புகளில் விரைவான முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ளவும் எளிமையான முறையில் பயண வரைபடங்களைப்...
340 ஊழல் சந்தேக நபர்களிடம் விசாரணை செய்த NAZAHA அமைப்பு.
சவூதி அரேபியாவின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (NAZAHA) ஹிஜ்ரி 1445 ஸஃபர் மாதத்தில் 3,452 கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு 340 ஊழல் சந்தேக நபர்களை விசாரித் துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் அரசாங்க...
சவூதி அரேபியாவின் கடன் மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ள S&P அமைப்பு.
S&P (Standards & poors) அமைப்பு சவூதி அரேபியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீடுகளை நிலையான கண்ணோட்டத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் கடன் மதிப்பீட்டைப் பராமரிக்கும் முடிவு, சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான நாட்டின்...
விமான நிலையங்களில் செய்யப்படும் அட்டைப்பெட்டி ரேப்பிங்கிற்கு மட்டுமே அனுமதி-தம்மாம் விமான நிலையம்.
தமாம் ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் கவனத்திற்கு, வீடுகளில் செய்யப்படும் ரேப்பிங் அனுமதி நிராகரிக்கப்பட்டு ஏர்போர்ட் ரேப்பிங் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான நிலையத்தில் ரேப்பிங் ஒரு பெட்டிக்கு 25 சவூதி ரியால்...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய மூன்று எத்தியோப்பியர்கள் 74.6 கிலோகிராம் ஹாஷிஸ் வகை போதைப் பொருட்களுடன் ரியாத்தில் கைது...
தொழிலாளர்களின் மதிய இடைவெளி தடைகாலம் முடிவுற்றது.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய கவுன்சிலுடன் இணைந்து, அனைத்து நிறுவனங்களிலும் நேரடி சூரிய வெப்பத்தின் கீழ் பணிபுரிவதைத் கடந்த ஜூன் 15 ம்...
சவூதி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 7 ஆண்டுகளில் 315% அதிகரிப்பு.
சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 315 சதவீதம் அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் பெண் வழக்கறிஞர்களுக்கான 3,416 உரிமங்கள் உட்பட...
பயணிகளின் தனிப்பட்ட சாமான்கள் மீதான வரி 3,000 ரியால்கள் என நிர்ணயம்.
பயணிகளுக்கான ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையத்தின் சுங்க அறிவிப்பு சேவையானது சர்வதேச பயணிகளுக்கு ஒரு சரக்கு அறிவிப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து சவூதி எல்லைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் போது சுங்க...
யுனெஸ்கோ பாரம்பரியக் குழுவை சந்தித்த சவூதி தூதரக அதிகாரிகள்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 45வது அமர்வில், தொல்லியல் துறை, இந்திய தூதர் சர்மா, பேராசிரியர் கே.கே.பாசா, டிஜி மற்றும் பிற அதிகாரிகளைத் தூதர் டாக்டர். சுஹைல் கான் மற்றும் தூதரக அதிகாரிகள்...
சவூதி அரேபியா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக சனா தூதுக்குழுவிற்கு அழைப்பு விடுப்பு.
சவூதி அரேபியா போர்நிறுத்தத்தை பேணுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட ஏமனின் சனா தூதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஏமனில் நீடித்த போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ஓமானின் ஆதரவுடன் சவூதி அரேபியாவால்...













