சவூதி அரேபியாவில் மிகப்பெரிய சார்ஜிங் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது ரெட் சீ குளோபல்.

ரெட் சீ குளோபல் (RSG), சவூதி அரேபியாவில் மிகப்பெரிய ஆஃப்-கிரிட் மின்சார வாகனம் (EV) சார்ஜிங் நெட்வொர்க்கை நிறுவுவதன் மூலம் குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. லூசிட் மற்றும் மெர்சிடிஸ் மாடல்கள் உட்பட, RSG...

மழைநீர் வடிகால் நேரத்தை 20 நிமிடங்களாக குறைக்க ஜித்தா நகராட்சியின் புதிய திட்டம்.

தளங்கள் மற்றும் உபகரணங்களின் தயார்நிலையை உயர்த்துவதற்காக ஜித்தா கவர்னரேட் முனிசிபாலிட்டி நீர் மேலாண்மை கண்காட்சியை நடத்தியது. மேலும் பொது சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு இது அல்-யாகுத் மற்றும் அல்-ஃபிர்தவ்ஸ், வடக்கு...

சவூதி அரேபியாவில் இன்டர்சிட்டி பஸ் சேவையை தொடங்கி வைத்த போக்குவரத்து அமைச்சர்.

சவூதி அரேபியா முழுவதும் 200 நகரங்கள் மற்றும் கவர்னரேட்டுகளை இணைக்கும் இன்டர்சிட்டி பஸ் சேவையைப் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் அமைச்சர் மற்றும் போக்குவரத்து பொது ஆணையத்தின் (TGA) இயக்குநர்கள் குழுவின் தலைவர் இன்ஜி....

அல்வாதியை முதன்மைத் திட்டமாக உருவாக்க அர்தரா நிறுவனத்தை தொடங்குகிறார் இளவரசர்.

தெற்கு அசிர் பகுதியில் அபாவின் மையத்தில் 'அல்-வாதி' திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அர்தரா தொடங்குவதாக இளவரசர், பிரதம மந்திரி மற்றும் பொது முதலீட்டு நிதியத்தின் (பிஐஎஃப்) தலைவரான முகமது பின் சல்மான் அறிவித்தனர். 2030ஆம்...

வாடகை செலுத்த தவறிய தனியார் பள்ளியை காலி செய்யும் தீர்ப்பை உறுதி செய்த ஜித்தா மேல் நீதிமன்றம்.

நில உரிமையாளருக்கு ஆதரவாகக் குத்தகைதாரர்கள் தனியார் பள்ளியைக் காலி செய்ய உயர்நீதிமன்றம் அளித்த முந்தைய தீர்ப்பை ஜித்தா மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. கொரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து நடப்பு ஆண்டு வரை...

சோதனை ஓட்டத்தின் காலத்தில் மக்கா பேருந்து சேவை மூலம் 100 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்.

மக்கா பேருந்துத் திட்டம் சோதனை காலத்தில் 100,000,000 பயனாளிகளுக்கு 1,700,000 க்கும் மேற்பட்ட பயணங்களை வழங்கியுள்ளதாக மக்கா நகரம் மற்றும் புனித தளங்களுக்கான ராயல் கமிஷன் (RCMC) அறிவித்துள்ளது. மக்காவில் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களை...

கிரிப்டோ கரன்சி ஆபத்துகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள SAMA தலைவர்.

கிரிப்டோ கரன்சிகள் மற்றும் அவற்றின் தரகர்கள் நிதி நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், கிரிப்டோ கரன்சி தொடர்பான அபாயங்களை நிவர்த்தி செய்ய IMF மற்றும் நிதி நிலைத்தன்மை வாரியத்தின் பணி மற்றும் தொடர்புடைய முயற்சிகளை...

அல் வாஜ் விமான நிலையத்திற்கான மறுசீரமைப்பை வெளியிட்ட ரெட் சீ குளோபல்.

ரெட் சீ குளோபல் (RSG), அல் வாஜ் விமான நிலையத்தின் (EJH) விரிவாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கப்பட்ட தொடக்கத் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விமான நிலையம் சவூதியின் முன்னோடி கடல் விமான நிறுவனமான ஃப்ளை ரெட்...

2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள GCC நாடுகள்.

2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7.3% வளர்ச்சியை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) நாடுகள் பதிவு செய்துள்ளதாக, உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவுடன் அரபு கவர்னர்கள்...

ரியாத் நகராட்சி அடக்கஸ்தல மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது.

சவூதி தலைநகரில் அடக்கஸ்தலங்களை மேம்படுத்தும் திட்டத்தை ரியாத் முனிசிபாலிட்டி தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் அடக்கஸ்தலஙகளை பார்வையிடும் போது அடையாளங்களை எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் அடக்க இடங்களின் எண்ணிடுதல் போன்ற பல விஷயங்கள் செயற்படுத்த...