NEOM அடுத்த தலைமுறை தொழில்களின் முதலீடுகளைத் தொடங்கி, புதிய முதலீட்டு நிதியை வெளியிட்டது.

NEOM தனது அணிப்படை முதலீட்டுப் பிரிவான NEOM முதலீட்டு நிதியை (NIF) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப தொடக்கங்களில் குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்களில் முன்னணியில் உள்ளவற்றில் கவனம் செலுத்தி, இணைப்புகள் கையகப்படுத்துதல் மற்றும்...

சட்டவிரோத விற்பனையாளர்களிடமிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜித்தா நகராட்சி பறிமுதல் செய்துள்ளது.

ஜித்தாவில் உள்ள அல்-சஃபா சுற்றுப்புறத்தில் விமான நிலைய துணை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாகக் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜித்தா நகராட்சி பறிமுதல் செய்துள்ளது. ஜித்தா...

வாகன உரிமம் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் வருடாந்திர கட்டணம் அமலுக்கு வந்தது.

சவூதி அரேபியா, வாகனத்தின் எரிபொருள் திறனுக்கு ஏற்ப வாகனப் பதிவு உரிமம் (istimara) வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக, 2024 மாடலின் புதிய இலகுரக வாகன உரிமையாளர்களுக்கு...

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் முக்கிய பங்களிப்பாளராக சவூதி அரேபியா மாறும் என அமைச்சர் உறுதி.

விநியோகச் சங்கிலிகளில் பங்களிக்கும் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சவூதி அரேபியா மாறும் என ரியாத்தில் நடைபெற்ற சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2023 இன் 5வது அமர்வில் தொழில் மற்றும்...

பணமோசடி வழக்கில் 7 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்.

1 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி குற்றச்சாட்டில் ஏழு பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 6 சவுதி அரேபியர்கள் அடங்குவர். சிலருக்கு அதிகபட்சமாக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சிறப்பு...

மேட் இன் சவூதி எக்ஸ்போவின் இரண்டாம் பதிப்பு 72,000 பார்வையாளர்களுடன் நிறைவு பெற்றது.

"சவூதியின் கைவினைத்திறன்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற மேட் இன் சவூதி எக்ஸ்போ நிகழ்வின் இரண்டாவது பதிப்பு 72,000 பார்வையாளர்களின் வருகையுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியின் கெளரவ விருந்தினராக ஈராக் கலந்து கொண்டது. உள்ளூர்...

பருவநிலை மாற்றத்தை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள சவூதி எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்தல்.

திங்களன்று ரியாத்தில் நடந்த முதல் சவுதி-ஐரோப்பிய முதலீட்டு மன்றத்தில் உரையாற்றிய சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான், பருவநிலை மாற்றம் என்பது எதார்த்தமான ஒன்று என்றும், ஒருங்கிணைந்த, அது...

சவூதி அரேபியா 2024 எஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையை வெளியிட்டது.

2024 ஆம் ஆண்டு கோடையில் நடைபெறும் வருடாந்திர எஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையின் கிக் ஆஃப் மெகா நிகழ்வு குறித்து ரியாத்தில் நடந்த "தி நியூ குளோபல் ஸ்போர்ட் மாநாட்டில்"சவூதி இளவரசர் முகமது பின்...

ரியாத்தில் உள்ள உலக முஸ்லிம் லீக் அலுவலகத்தை பார்வையிட்ட மலேசிய பிரதமர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ரியாத்தில் உள்ள உலக முஸ்லிம் லீக் (MWL) அலுவலகத்திற்குச் சென்றார். இந்த பயணத்தின் போது உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் அமைப்பின்...

சோதனை காலம் முடிவடைந்து அதிகாரப்பூர்வமாக மக்கா பேருந்து திட்டம் தொடங்கப்பட்டது.

மக்கா நகரம் மற்றும் புனித தளங்களுக்கான ராயல் கமிஷன் (RCMC) சோதனைக் காலத்திற்குப் பிறகு மக்கா பேருந்துத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஊனமுற்றோருக்கான நியமிக்கப்பட்ட இருக்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பயணிகளுக்கு ஏற்றப்...