ஜித்தா சர்வதேச ஊடக மன்றம் பத்திரிகை மற்றும் நெறிமுறைகளுக்கான சாசனத்தை வெளியிடுகிறது.
ஜித்தாவில் கடந்த திங்களன்று நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில் "வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுவதில் ஊடகங்களின் பங்கு, தவறான தகவல் மற்றும் சார்பு அபாயங்கள்" என்ற தலைப்பில் சர்வதேச ஊடக மன்றம் ஊடகப்...
வடக்கு எல்லைகளில் சுற்றுச்சூழல் அமைப்பு திட்டங்கள் சவூதி ரியால் 2 பில்லியனைத் தாண்டியுள்ளன.
சவூதி அரேபியாவின் நீர் திட்டங்களின் மதிப்பு 8 ஆண்டுகளுக்குள் சவூதி ரியால் 150 பில்லியனைத் தாண்டியுள்ளது என்றும், அதில் வடக்கு எல்லைப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டது தோராயமாகச் சவூதி...
சவூதி அரேபியா விர்ச்சுவல் நோட்டரி பப்ளிக் மூலம் நடத்தப்பட்ட 770,000 நோட்டரி பரிவர்த்தனைகள்.
சவூதி அரேபியாவின் நீதி அமைச்சகம் (MoJ) 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் மெய்நிகர் நோட்டரி பப்ளிக் மூலம் 770,000 நோட்டரி பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று வெளிப்படுத்தியது.
விர்ச்சுவல் நோட்டரி பப்ளிக் மக்கள்...
தனியார் துறையினர் பள்ளிகளை இயக்க அனுமதிக்கும் திட்டத்தை கல்வி அமைச்சகம் உருவாக்குகிறது.
சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சகம் தனியார் துறையை முக்கியமாகப் பள்ளிகளை இயக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது என்று கல்வி துணை அமைச்சர் டாக்டர் முகமது அல்-சுதைரி தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 1,300 பள்ளிகளுக்குப்...
சவூதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17,463 சட்ட விரோதிகள் கைது.
நவம்பர் 16 முதல் 22 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 17,643 பேர் நாட்டின்...
ரஃபா எல்லையைத் தாண்டி காசாவை நோக்கிச் சென்ற சவூதி நிவாரணப் படைகள்.
பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக ஞாயிற்றுக்கிழமை ரஃபா எல்லையைக் கடந்து பல சவூதி நிவாரணப் படைகள் காசா பகுதிக்குச் சென்றன.
கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிடம்...
உலகிலேயே 3வது பெரிய உற்பத்தியாளராக நாட்டை உருவாக்கும் பாஸ்பேட் திட்டம்.
முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ், நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பாஸ்பேட் உற்பத்தியாளராக மாற்ற 33 பில்லியன் ரியால்கள் மதிப்பிலான புதிய பாஸ்பேட் திட்டத்தில் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்றார்.
அராரில் சனிக்கிழமையன்று 2023...
சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் சவூதி வணிக விசா கட்டணத்தில் விலக்கு பெறுவார்கள்.
முதலீட்டு அமைச்சகத்தின் (MISA) படி, ராஜதந்திர அல்லது சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு வணிக வருகை விசா கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அமைச்சகத்துடன் இணைந்த “சவுதி அரேபியாவில் முதலீடு” தளம், “விசிட்டிங் இன்வெஸ்டர்”...
பயனர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான ஒழுங்குமுறைக்கு அங்கீகாரம் அளித்துள்ள போக்குவரத்து பொது ஆணையம்.
போக்குவரத்து பொது ஆணையத்தின் (டிஜிஏ) இயக்குநர்கள் குழு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான ஒழுங்குமுறையின் விரிவான வழிமுறைக்கு ஒப்புதல் அளித்தது.
பல்வேறு வகையான மீறல்கள் மற்றும் அபராதங்களை அபராதத்தின் அடிப்படையில்...
உலகளாவிய அலுமினிய உற்பத்தியில் வளைகுடா பகுதி 10% பங்கு வகிக்கிறது.
வளைகுடா பகுதி உலகளவில் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி வசதிகளைக் கொண்டு, உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது எனச் சுரங்க விவகாரங்களுக்கான தொழில்துறை மற்றும் கனிம வளங்களின் துணை அமைச்சர் இன்ஜி.காலித் அல்-முதைஃபர்...













