உலக சாதனை படைத்த மனிதநேயப் பண்பாளர் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களுக்கு சவூதி தமிழ்கலாச்சார மையத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…
ஜனவரி மாதம் 12ம் தேதி பத்து மணிநேரத்தில் சவூதி அரேபியா பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏழு நகரங்களில் நடந்த ஐந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதை ரஃபா உலக சாதனையாளர் புத்தகம் பதிவு...
உலகளாவிய ஹலால் சந்தை 2025 ஆம் ஆண்டளவில் 7.7 டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்ப்பு.
வர்த்தக அமைச்சர் டாக்டர் மஜீத் அல்-கசாபியின் தலைமையில் மக்கா கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் மையத்தில் "ஹலால் துறையில் படைப்பாற்றல்" என்ற முழக்கத்துடன் Manafea மற்றும் ஹலால் சேவைகளுக்கான இஸ்லாமிய சேம்பர் (ICHS), மன்றத்தை...
சவூதி அல்லாத ஓட்டுநர்களுக்கு சீருடைகளை கட்டாயமாக்கியுள்ள சவூதி போக்குவரத்து பொது ஆணையம்.
சவூதி போக்குவரத்து பொது ஆணையம் (TGA) சமீபத்தில் ஆன்லைன் டெலிவரி துறையை மாற்றியமைக்கவும், டெலிவரி சேவைகளின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் டெலிவரி சேவைகளில் பணிபுரியும் சவூதி அல்லாதவர்களுக்குச் சீருடை...
ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்க சவூதி அரேபியா முடிவு.
புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவில் ரியல் எஸ்டேட் வைத்திருக்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சவூதி அல்லாதவர்கள் முதல் முறையாக முதலீடு செய்ய அனுமதிக்கும் என்று சவுதி மூலதன சந்தை ஆணையத்தின் (CMA) இயக்குநர்கள்...
புவியியல் சுற்றுலா தலமாக பெயரிடப்பட்டுள்ள சவூதியின் மிக நீளமான அபு அல்-வால் குகை.
சவூதி புவியியல் ஆய்வு (SGS) மதீனாவின் வடகிழக்கில் அமைந்துள்ள எரிமலை கைபர் மலைகளில், சவூதியின் மிக நீளமான குகையான அபு அல்-வால் குகையை ஒரு புதிய புவியியல் சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டு, தொழில்நுட்ப...
2030க்குள் 150 மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் சவூதி.
சவூதி சுற்றுலாத் துறையானது தேசிய பொருளாதாரத்திற்கு சவூதி ரியால் 750 பில்லியன் பங்களிப்பை வழங்குவதோடு 2030 ஆம் ஆண்டுக்குள் 150 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்க விரும்புவதாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு...
காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து சவூதியின் நிராகரிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது அமைச்சரவை.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையிலான அமைச்சரவை, காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை சவூதி நிராகரிப்பதை மீண்டும் வலியுறுத்தி, போரை உடனடியாக நிறுத்தவும், பாலஸ்தீனியர்களின் கட்டாய இடப்பெயர்வை தடுக்கவும், நிலையான...
சவூதி அரேபியா எஸ்டேட் பிரிவை சீரமைக்க மின்-தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
சவூதி அரேபிய நீதி அமைச்சர் வாலிட் அல் சமானி எஸ்டேட் விநியோகத்தை நவீனமயமாக்கும் இணையதளத்தை வெளியிட்டார். ரியாத்தில் உள்ள ரியல் எஸ்டேட் எதிர்கால மன்றத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் தளம், இறந்தவர்களிடமிருந்து வாரிசுகளுக்குச் சொத்துக்களின்...
அர்பயீன் குளக்கரை மேம்பாட்டிற்கான முதல் கட்ட பணிகள் நிறைவு.
2021 இல் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானால் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஜித்தா புத்துயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக அர்பயீன் குளக்கரையை மேம்படுத்துவதற்கான முதல் கட்டப்பணி நிறைவடைந்துள்ளது.
பசுமையான...
சவூதி மனித உரிமைகள் பாதுகாப்பில் உலக தரத்தை அடைய முயல்வதாக சவுதி மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC)...
மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில், உலகளாவிய தரத்தை அடைவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால மீளாய்வில் (UPR) உரையாற்றிய, சவூதி மனித...













