மீடியா ஸ்பாட்லைட் சவூதியின் சாதனைகளை காட்சிபடுத்துகிறது.

பிப்ரவரி 4 முதல் 8 வரை, பார்வையாளர்களுக்கு, அனுபவத்தையும் நாட்டின் எதிர்காலம் பற்றிய தெளிவான பார்வையையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மீடியா ஸ்பாட்லைட் கண்காட்சி நடைபெறுகிறது. ஊடக ஒயாசிஸ் குடையின் முன்முயற்சிகளில் ஒன்றான...

பொது-தனியார் கூட்டுத் திட்டத்திற்கான குறைந்தபட்ச வரம்புகள் நிர்ணயம்.

தனியார்மயமாக்கல் சட்டத்தின் திருத்தப்பட்ட நிர்வாக விதிமுறைகளின்படி, பொது-தனியார் கூட்டாண்மை திட்டத்திற்கான குறைந்தபட்ச வரம்பு SR 200 மில்லியனாக இருக்க வேண்டும்.இந்த விதிமுறைகள் சொத்து உரிமை திட்டங்களின் பரிமாற்றத்திற்கான குறைந்தபட்ச மதிப்பை SR 50...

மக்கா துணை அமீர் இளவரசர் காலித் அல்-ஃபைசலை சந்தித்தார்.

மக்கா பகுதியின் துணை எமிர் இளவரசர் சவுத் பின் மிஷால், மக்காவின் அமீரும், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரின் ஆலோசகருமான இளவரசர் கலீத் அல்-ஃபைசலை சந்தித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையை...

ஒரு வாரத்தில் சுமார் 18,000 சட்டவிரோதிகள் கைது.

ஜனவரி 25 முதல் 31 வரை, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் சுமார் 18,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.10,874 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும்,4,123...

அதிகப்படியான ஊட்டச்சத்து மருந்துகளை பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.

சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) மருத்துவர் பரிந்துரைத்தவற்றைத் தவிர மற்ற ஊட்டச்சத்து மருந்துகளை அதிகமாக உட்கொள்வது ஒரு நபருக்குத் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கண்டறிதல் மற்றும்...

போலி இணைப்புகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள வர்த்தக அமைச்சகம்.

வர்த்தக அமைச்சகம், அமைச்சகத்தின் அடையாளத்தை பயன்படுத்துவதற்காக போலி பக்கங்களுக்கு கொண்டு செல்லும் தேடுபொறிகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கையாள்வதற்கு எதிராக நுகர்வோரை எச்சரித்தது. வணிக அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் ஒருங்கிணைந்த கால்...

தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் 9 விருதுகளைப் பெற்றுள்ள சவூதி மாணவர்கள்.

தைவான் தலைநகர் தைபேயில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் (TISF 2024) சவூதி மாணவர்கள் 9 முக்கிய மற்றும் சிறப்பு விருதுகளைப் பெற்று,27 நாடுகளைச்...

ஜித்தாவில் பள்ளி மாணவ /மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற ஓவியப் போட்டி.

ஜெத்தாவில் நேற்று பிப்ரவரி 1 வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. கனவு மெய்ப்பட எனும் தலைப்பிலும், மரம் வளர்த்துச் சுற்றுச் சூழல் காப்போம் எனும் தலைப்பிலும் 6 வயது முதல் 18...

தனிநபர் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ள சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை மையம்.

சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை மையம் (NDMC) தனிநபர்களுக்கான முதல் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வெளியிட்டது. Sakookun Hukoomiya(அரசாங்கப் பத்திரங்கள்)என்ற அரபு சொற்றொடரின் முதல் எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட...

OPEC இன் JMMC உயர் இணக்க நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

OPEC கூட்டு கண்காணிப்பு குழுவின் (JMMC) 52 வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்று JMMC நவம்பர் மற்றும் டிசம்பர் 2023க்கான கச்சா எண்ணெய் உற்பத்தித் தரவை மதிப்பாய்வு செய்தது. இதில் முக்கியம்சமாக...