“சவூதி விஷன் 2030” பயணத்தின் பாதையில் 87% முயற்சிகள் முடிக்கப்பட்டுள்ளன.

"சவூதி விஷன் 2030" பயணத்தின் பாதியில், சவூதி அரேபியா குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, 1,064 முயற்சிகளில் 87% திட்டமிட்டபடி முடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2016 அன்று மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் மற்றும்...

அல்-அஹ்ஸா விமான நிலையம் ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கும் திறன் இரட்டிப்பாக்கும்.

அல்-அஹ்ஸா சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் கிழக்கு மாகாணத்தின் அமீரான இளவரசர் சௌத் பின் நயீப் அவர்களால் தொடங்கப்பட்டது, இந்த விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புறப்பாடு மற்றும் வருகைக்கு...

உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமையை உறுதிப்படுத்தும் முஸ்லீம் உலக லீக் (MWL) அமர்வு.

முஸ்லிம் உலக லீக்கின் (MWL) சுப்ரீம் கவுன்சிலின் 46வது அமர்வு, இஸ்லாமிய உலகைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சவூதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துல்லாஜிஸ் பின் அப்துல்லா...

உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தபூக் நகரம் ஆரோக்கியமான நகரமாக சான்றளிக்கப்பட்டுள்ளது.

80 சர்வதேச சுகாதாரத் தரங்களை வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகரம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததை அடுத்து,"ஆரோக்கியமான நகரம்" என உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பைப் பெற்ற...

சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் இந்தியாவிற்கான புதிய ஷெங்கன் விசா விதிகள் அறிமுகம்.

சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஓமன் குடிமக்களுக்கு ஷெங்கன் விசா வழங்குவதற்கான புதிய விதிகளுக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிமுறையானது சவூதி, பஹ்ரைனிகள் மற்றும் ஓமானியர்கள் பல நுழைவு விசாக்களை...

சவூதி- UK எக்ஸ்போ “கிரேட் ஃபியூச்சர்ஸ்” மே மாதம் ரியாத்தில் நடைபெற உள்ளது.

வணிகம், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மையமாக கொண்டு சவூதி அரேபியா மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட "கிரேட் ஃபியூச்சர்ஸ்" வர்த்தக கண்காட்சியை மே 14 மற்றும் 15 ஆம் தேதிகளில்...

நகர திட்டமிடலில் குடியிருப்பாளர்களை ஈடுபடுத்திய ஹைல் பிராந்திய நகராட்சி.

நகர்ப்புற திட்டமிடலில் உள்ளூர்வாசிகளை ஈடுபடுத்தும் முயற்சியில், சமூக ஊடக தளங்கள் மூலம் நகர்ப்புற திட்டமிடல் பற்றிய கருத்துக்களை வழங்கக் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை ஹெயில் நகராட்சி அழைத்துள்ளது. நகரின் நிலையான வளர்ச்சிக்குச் சமூக பங்களிப்பின்...

2024 ஆம் ஆண்டில் விருந்தோம்பல் துறையில் அரசு கட்டணம் 22% ஆக குறைந்துள்ளது.

துணை சுற்றுலா அமைச்சர் மஹ்மூத் அப்துல்ஹாதி, இந்த ஆண்டு விருந்தோம்பல் துறை மீதான அரசுக் கட்டணங்கள் 22 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.சுற்றுலா முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டம் (TIEP) 2030ஆம் ஆண்டுக்குள் சவூதி...

சவூதி அரேபியா தொழிலாளர் பிரச்சினைகளில் 77% நல்லிணக்கத்தை அடைந்துள்ளது.

ஊடி திட்டத்தின் மூலம் தொழிலாளர் பிரச்சனைகளில் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) அடைந்துள்ள நல்லிணக்க விகிதம் 77 சதவீதத்தை எட்டியுள்ளதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டாக்டர்...

எதிர்காலத்தில் சவூதி அரேபியா முழுவதும் மழையின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்.

எதிர்காலத்தில் செங்கடலின் மேற்குக் கடற்கரையிலும், சவூதியின் கிழக்குப் பகுதியிலும் அரேபிய வளைகுடாக் கடற்கரை மற்றும் தென்மேற்குப் பகுதிகளிலும் கனமழை அதிகரிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மைய (NCM) ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. மதீனா,...