மசூதிகளுக்கு வருவோருக்கு சேவை செய்வது நமது கடமை- பட்டத்து இளவரசர் பெருமிதம்

சவூதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு சேவை செய்வது நமது கடமை என பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளது. நம் நாட்டு குடிமக்களின் முயற்சியால் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும்...

கிங் சல்மான் உதவி மையம் 31 டன் உணவு பொருட்களை விநியோகித்து சாதனை

கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் புனித ரமலான் மாததத்தை முன்னிட்டு 31 டன்களுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளது. அல்பேனியா, சூடான், கானா, கொசோவோ, வங்காள தேசம் உள்ளிட்ட...

சவூதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16,649 பேர் கைது

சவூதி அரேபியாவில் ஒரே வாரத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 649 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 9,259 பேர் குடியுரிமை முறையை மீறியவர்கள், 4,899 பேர்...

சவூதி விஷன் 2030 திட்டத்தின்கீழ் மசூதிகளுக்கு செல்ல 24 மணிநேர பேருந்து சேவை

சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான கடவுளின் விருந்தினர்கள் சேவைத் திட்டத்தின்கீழ், மக்கா நுழைவாயில்களில் இருந்து கிராண்ட் மசூதிக்கு 17 சுற்றுப் பேருந்து வழித்தடங்களை ரமலானின்போது தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நிமிடங்களுக்கு ஒரு...

2027 ஆம் ஆண்டுக்குள் அராம்கோவின் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டம்

2027 ஆம் ஆண்டுக்குள் அராம்கோவின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 13 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிப்பது சீன எரிசக்தி பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும் என்று சவுதி அராம்கோ இன்ஜின் தலைவர் அமின் அல்...

சவூதியில் ரியல் எஸ்டேட் விலை அதிரடி உயர்வு

சவுதி அரேபியாவில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக ரியல் எஸ்டேட் விலைகள் அதிகமாக இருப்பதை ரியல் எஸ்டேட் பொது ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அல்ஹமத் ஒப்புக்கொண்டுள்ளார். தொலைக்காட்சி...

அரபு உச்சி மாநாடு மே 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சவூதி அரேபியாவில் 32வது அரபு உச்சி மாநாடு மே 19 ஆம் தேதி மொரிட்டானியாவில் நடைபெறும் என அரபு லீக் அறிவித்துள்ளது. சவூதி அரசாங்கத்துடன் லீக்கின் பொதுச் செயலாளர் அஹ்மத் அபுல் கெயிட்...

புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தாதீர்! மசூதிகளுக்கு வருவோருக்கு அறிவுரை

மசூதிகளுக்கு வருவோர் புனித தலங்களின் புனிதத்தை மதிக்க வேண்டும், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டக் கூடாது என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,...

ஜெட்டா நகரில் வாகன நிறுத்த நேரம் மாற்றம்

இசுலாமியர்களின் புனித தலமான மதினா, மற்றும் மக்காவுக்கு அருகே உள்ள Jeddah நகரில், ரமலான் மாதத்தை முன்னிட்டு வாகனங்கள் நிறுத்தப்படும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜெட்டா நகரில் உள்ள சாலையோர வாகன...

போதை பொருட்கள் கடத்தல் – இருவர் கைது

சவூதி அரேபியாவின் ஆசிர் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 30 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய இரண்டு பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள்...