கோவிட்-19, மூளைக்காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகள் ஹஜ்ஜுக்கு கட்டாயம்.
வருங்கால பயணிகள் இந்த ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன் எடுக்க வேண்டிய கட்டாய தடுப்பூசிகளாகக் கடந்த 5 ஆண்டுகளில் மெனிங்கோகோகல் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாதவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் அனைத்து டோஸ்களும், பருவகால காய்ச்சல்...
தொற்றுநோய்களைக் கண்காணிக்க சவூதி அரேபியா மொபைல் தொற்று நோய்கள் பிரிவைத் தொடங்கியுள்ளது.
சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் ஃபஹத் அல்-ஜலாஜெல், அதிக ஆபத்துள்ள தொற்று நோய்களைக் கண்காணிப்பதற்கும் கண்டறிவதற்கும் பங்களிக்கும் மொபைல் தொற்று நோய்கள் பிரிவை (MIDU) தொடங்கியுள்ளார்.
மொபைல் யூனிட் சர்வதேச தரநிலைகள் மற்றும் உயிரியல்...
அப்ஷரில் இரண்டு புதிய தேசிய அடையாள சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
அப்ஷர் தளத்தில் தேசிய அடையாள அட்டைகளுக்கான இரண்டு புதிய அம்சங்களை சிவில் அந்தஸ்துக்கான உள்துறை துணை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் சுலைமான் அல்-யஹ்யா
அறிமுகப்படுத்தியுள்ளார்.
"குடும்ப உறுப்பினருக்கான தேசிய ஐடியை வழங்குதல்", "சேதமடைந்த ஐடியை மாற்றுவது...
8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு 93 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சவூதி அரேபியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக சவூதி சுற்றுலா ஆணையத்தின்...
ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு சுற்றறிக்கை அறிவித்துள்ள சவூதி ராயல் தூதரகம்.
மும்பையில் உள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகம் அனைத்து ஆட்சேர்ப்பு முகவர்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.
சாதாரண ஸ்டிக்கர் விசா eVisa ஆக மாற்றப்பட்டுள்ளது ,இது 2023 3 மே
முதல் நடைமுறைக்கு...
சவூதி அரேபியாவில் வேலையினால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் சமூகக் காப்பீட்டுக்கான பொது அமைப்பு (GOSI) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்திக்குறிப்பில்,2022ல் வேலை காயங்களின் எண்ணிக்கை 7,277 ஆக இருந்த வழக்குகள், 2023 முதல்...
சவூதி அமைச்சர் ஜெர்மன் அதிகாரிகளுடன் எரிசக்தி ஒத்துழைப்பு பற்றி விவாதித்தார்.
சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசிஸ் பின் சல்மான் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பல அரசாங்க அதிகாரிகளை சந்தித்து,இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஆற்றல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, சுத்தமான...
ஊனமுற்ற சவூதி ஆண் தொழிலாளர்கள் இப்போது Wusool போக்குவரத்து உதவியைப் பயன்படுத்தலாம்.
சவுதியில் தனியார் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் Wusool போக்குவரத்து உதவித் திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து பயன்பாடுகளின் உதவியோடு பணியிடத்திற்குச் செல்லும் ஒவ்வொரு பயணத்திலும் 80% செலவை ஈடு செய்யலாமென மனிதவள மேம்பாட்டு...
சவூதி அரேபியா 7 நாடுகளுக்கான QR குறியீடுகளுடன் விசா ஸ்டிக்கரை மாற்ற முயற்சி.
பயனாளியின் கடவுச்சீட்டில் உள்ள விசா ஸ்டிக்கரை அகற்றிவிட்டு QR குறியீட்டைப் பயன்படுத்தி படிக்கக்கூடிய மின்னணு விசாவுக்கு மாறுவதற்கான புதிய முயற்சியை வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், எகிப்து,...
மக்கா பெரிய மசூதியில் நடக்கும் சொற்பொழிவுகளை மொழி பெயர்க்கும் அமைச்சகம்.
மக்காவில் உள்ள பெரிய மசூதியில் நடக்கும் சொற் பொழிவுகளை ஆடியோ மொழி பெயர்ப்பு செய்து மனரத் அல்-ஹரமைன் என்னும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் அமைச்சகம் வழங்குகிறது.
மொழிகள் மற்றும் மொழி பெயர்ப்பு முகமை பொதுத் துறை...