வேலை தேடத் தவறிய 7,300 சவூதியர்களுக்கு வேலையின்மை காப்பீட்டு சலுகைகள் நிறுத்தம்.

7,300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேலையின்மை காப்பீட்டு சலுகைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD)கடந்த புதன்கிழமை அறிவித்தது. அவர்கள் வேலை தேடுவதில் தீவிரம் காட்டவில்லை என்பதும், மனித...

ஹஜ் ஏற்பாடுகள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களுக்கு அமைச்சர் விளக்கம்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah, OIC பொதுச் செயலாளர் ஹிஸைன் பிரஹிம் தாஹா, OIC உறுப்பு நாடுகள்...

இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் மதீனா வந்தடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக விமானம் மற்றும் தரைவழி மார்க்கமாக மூலம் மதீனா வந்தடைந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை வரை 531,243 ஐ எட்டியுள்ளது. இது மதீனாவில் யாத்ரீகர்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றைக்...

சிவில் பரிவர்த்தனை சட்ட விதிமுறைகள் ஒழுங்கமைப்பு.

செவ்வாயன்று அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் பரிவர்த்தனைகள் சட்டம், தினசரி பொது வாழ்க்கையில் ஒப்பந்தங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளின் விதிகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓகாஸ் செய்தித்தாள், இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களை...

ஹஜ் பருவத்தில் மக்காவில் 43 டிகிரி வெப்பம் மற்றும் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வரவிருக்கும் ஹஜ் பருவத்தின்போது புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவின் வானிலை குறித்த முன்னறிவிப்பாக மக்காவின் காலநிலை பகலில் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும் என்றும், இரவில்...

நீதி அமைச்சர் 1,000 SJTC பயிற்சியாளர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு நிதியுதவி.

கடந்த திங்களன்று ரியாத்தில் நடைபெற்ற சவூதி நீதித்துறை பயிற்சி மையத்தில் (SJTC) சுமார் 1000 ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு நீதி அமைச்சர் டாக்டர் வாலித் பின் முகமது அல்-சமானி...

ரியாத் ஏர் முதன் முறையாக வானில் பறந்து தன் செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

வருகின்ற ஜூன் 19 அன்று 54 வது பாரிஸ் விமான கண்காட்சியில் பொது அறிமுகம் ஆவதற்கு முன் தலைநகர் ரியாத்தில் ரியாத் ஏர் தன் அறிமுகத்திற்கு முன்னதாக வானில் பறந்து தன் செயல்பாட்டை...

பல்வேறு விதிமீறல்களுக்காக 10 வெளிநாட்டு கார் முகவர்களுக்கு வர்த்தக அமைச்சகம் அபராதம்.

சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 கார் ஏஜென்சிகளுக்கு வர்த்தக அமைச்சகம் அபராதம் விதித்துள்ளது. இது சவூதி வர்த்தக முகமை சட்டம் , அதன் நிர்வாக விதிமுறைகள், பராமரிப்பு மற்றும் உதிரி...

வாகன சோதனை மற்றும் 7 விற்பனை நிலையங்கள் சவுதிமயமாக்கல் 17,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.

ஜூன் 12 ஆம் தேதி முதல் ஏழு பொருளாதார நடவடிக்கைகளின் விற்பனை நிலையங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வுத் தளங்கள்(MVPI) முதற் கட்டமாகச் சவூதிமயமாக்களின் அமலுக்கு வந்துள்ளதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு...

மின்னணு முறையில் சொத்துக்களை கையாள்வதில் சவூதி அரேபியா முன்னிலை.

நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நாஜிஸ் (Najiz) தளம், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உரிமையை மாற்றுதல் மற்றும் சொத்துக்களை அகற்றுதல் உள்ளிட்ட ஆன்லைன் நீதித்துறை சேவைகளை விரைவுபடுத்துவதில் முக்கிய...