சவால்களை எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கையை நாடும் சவூதி இளவரசர்

கடந்த புதன்கிழமை, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்த சவூதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக்...

நாட்டின் முயற்சியை காட்சிப்படுத்தும் World Expo 2030ஐ நடத்தும் RCRC.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 2023க்கான உயர்நிலை அரசியல் மன்றத்தில் (HLPF), ரியாத்தில் வேர்ல்ட் எக்ஸ்போ 2030 ஐ நடத்த உள்ள, ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் (RCRC) பங்கேற்றது. "கொரோனா...

GCC மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் ஒத்துழைப்பு அதிகரிப்பதை வலியுறுத்தியுள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி.

புவியியல் தூரம் இருந்தாலும், நமது பிராந்தியங்கள் ஒரே வரலாறு, ஒரு மதம், ஒரு கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டுள்ளதாகவும், சகோதரத்துவத்தின் மதிப்புகள் விலைமதிப்பற்றவை என்றும் கிர்கிஸ்தான் அதிபர் சடிர் ஜாபரோவ் கூறியுள்ளார். ஜித்தாவில் நடைபெற்ற ஜி.சி.சி-மத்திய ஆசிய...

GCC-மத்திய ஆசிய உறவுகளைப் பாராட்டியுள்ள ஓமன் சுல்தானின் பிரதிநிதி.

சவூதி அரேபியா நடத்திய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஓமன் சுல்தானின் சிறப்புப் பிரதிநிதி, உறவுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணைப் பிரதமர், அசாத் பின்...

சவூதி விஷன் 2030 மூலம் உலகின் போட்டிமிக்க நாடுகளின் பொருளாதாரங்களில் சவூதி வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

2030ன் தொலைநோக்கு பார்வை மூலம், உலகின் போட்டித்தன்மை வாய்ந்த நாடுகளில் சவூதி அரேபியா பொருளாதார வெற்றியை நிலைநிறுத்தியுள்ளதாகச் சவூதி தரநிலைகள், அளவியல் மற்றும் தர அமைப்பின் (SASO) ஆளுநர் டாக்டர் சாத் பின் ஒத்மான்...

மத்திய ஆசிய நாடுகளின் முதல் வளைகுடா உச்சிமாநாடு ஜித்தாவில் துவக்கம்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மாநிலங்கள் மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் முதல் உச்சிமாநாடு ஜித்தாவில் தொடங்கியது. ஆறு GCC மாநிலங்கள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான்...

2030க்குள் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 525 இலக்கை தாண்டும் என மூலதன சந்தை ஆணையத்தின் தலைவர் அறிவிப்பு.

2030ஆம் ஆண்டுக்குள் நிதியியல் தொழில்நுட்பத் துறையில் நிறுவனங்களின் எண்ணிக்கையை 525-க்கும் அதிகமாக அதிகரிக்க மூலதன சந்தை ஆணையம் (CMA) இலக்கு வைத்துள்ளதாக CMA தலைவர் முகமது பின் அப்துல்லா எல்-குவைஸ் தெரிவித்தார். நிதி தொழில்நுட்பத்தில்...

ஜித்தா விமான நிலையத்தில் ஹெராயின் உட்பட போதை பொருளைக் கடத்த முயன்ற பயணி பிடிபட்டார்.

ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் சவூதி அரேபியாவிற்கு வந்து கொண்டிருந்த பயணி ஒருவர் சுமார் 1.3 கிலோகிராம் ஹெராயின், 41.7 கிராம் ஓபியம் ஆகியவற்றை குடலில் மறைத்துக்...

கென்யாவைச் சேர்ந்த பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்த மற்றொரு கென்ய நாட்டுப் பெண்ணை கைது செய்த ரியாத்...

கென்யாவைச் சேர்ந்த இரு பெண்கள் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு ஒன்று கைகலப்பாகி ஒரு பெண் மற்றொரு பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியதால் தாக்கப்பட்ட பெண் மரணமடைந்தார். இதனை விசாரித்த ரியாத் பகுதியில் பாதுகாப்பு ரோந்துப் படையினர்...

இன்டர்போலின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிக்க 1 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ள சவுதி அரேபியா.

சவூதி அரேபியா 1 மில்லியன் யூரோக்களை தன்னார்வ பங்களிப்பை இன்டர்போல் திறன்களுக்கான செயல்பாட்டுத் தொடர்பு (I-CORE) திட்டத்திற்கு வழங்கியுள்ளது. 10 ஆண்டுகால I-CORE திட்டம் புதுமை மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தடையற்ற உலகளாவிய போலீஸ்...