பணமோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட 23 ஆசிய நாட்டவர்கள்.

பணமோசடி குற்றச்சாட்டில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 23 பேருக்குச் சவூதி நீதிமன்றம் பல்வேறு சிறைத்தண்டனைகளை விதித்துள்ளதாகப் பொது வழக்கறிஞரின் அதிகாரப்பூர்வ ஆணையம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசிட் விசாவில் சவூதிக்கு வந்து,4 மில்லியனுக்கும் அதிகமான...

ஜித்தாவில் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார் மணால் அல் – லுஹைபி.

ஜித்தா கவர்னரேட்டில் மனால் அல்-லுஹைபியை தற்காலிக கல்வி இயக்குநராக நியமித்த முடிவை வெளியிட்டார் சவூதி அரேபிய கல்வி அமைச்சர் யூசுப் அல்-புன்யான். கல்வி அமைச்சர் மற்றும் மனித வளத்துறை துணை அமைச்சர் தன் மீது...

233 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்க மன்னர் சல்மான் உத்தரவு.

நீதித்துறையில் 233 நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு வழங்கி நியமனம் செய்ய இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் அரசு ஆணை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவானது இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர், பட்டத்து இளவரசர்...

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான சர்வதேச மையத்தை நிறுவி சில முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள சவூதி...

ஜித்தாவில் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் தலைமையிலான அமைச்சரவை குழு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான சர்வதேச மையத்தை நிறுவியுள்ளது. மேலும் இதன் மூலம் சில...

சவூதி அரேபியா 12 ஆண்டுகளில் 18.57 பில்லியன் டாலர்களை அகதிகளுக்காக செலவிட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு உதவி வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று என்பதை கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSRelief) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவூதி அரேபியா கடந்த 12...

அஜ்வா பேரீச்சம்பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க அல் மதீனா ஹெரிடேஜ் நிறுவனத்தை நிறுவ உள்ள பொது முதலீட்டு நிதியம்.

சவூதி உலகின் மிகச்சிறந்த பேரீச்சை பழமான அஜ்வா பேரீச்சம்பழங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக பொது முதலீட்டு நிதியம் (PIF) அல் மதீனா ஹெரிடேஜ் நிறுவனத்தை (MHC) நிறுவுவதாக அறிவித்துள்ளது. அஜ்வா பேரிச்சம்பழங்களில் அதிக ஊட்டச்சத்து,குறிப்பிடத்தக்க ஆரோக்கிய...

ரியாத் 2023 உலக தற்காப்பு விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு 90 நாட்கள் உள்ளன.

ரியாத் 2023 தற்காப்பு கலை விளையாட்டுப் போட்டிகள் இன்னும் 90 நாட்களில் தொடங்க உள்ளது. 2023 அக்டோபர் 20 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தற்காப்புக் கலைகளின் பல-விளையாட்டு நிகழ்வு, மத்திய...

இளங்கலை பட்டம் பெற்ற சவூதி குடிமக்களுக்கு மட்டுமே தொழில்துறை மற்றும் சுரங்க ஆலோசனை உரிமங்கள்.

இனி பல்கலைக்கழக இளங்கலை பட்டம் பெற்ற சவூதி குடிமக்கள் மட்டுமே தொழில்துறை மற்றும் சுரங்க ஆலோசனை உரிமத்தைப் பெற விண்ணப்பிக்க முடியும் என்றும் மேலும் இநத செயல்முறை இந்த வாரம் தொடங்கும் என்றும்...

ரியாத் இ-காமர்ஸ் பதிவு 21% அதிகரிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் வணிகத் துறை அறிக்கையின் படி, ரியாத்தில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்னணு வர்த்தக தரவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி ஈ-காமர்ஸ் பதிவுகளில் 21% அதிகரித்து 14,026 ஆக ரியாத்...

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களில் இந்த வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இந்த வார இறுதி வரை சவூதி அரேபியாவின் 4 பகுதிகளில் வெப்பநிலை 46 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், ரியாத்தின் கிழக்கு, தெற்கு பகுதிகள், அல்-காசிமின் கிழக்கு பகுதிகள்...