2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சவூதி அரேபியாவில் 275 நீச்சல்குள மரண வழக்குகள் பதிவு.

சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 7 மாதங்களில் நீச்சல் குளங்களில் மூழ்கியதாக 275 அறிக்கைகளைச் செஞ்சிலுவைச் சங்கம் பதிவு செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. மக்காவில் 95 அறிக்கைகளுடன், ரியாத்தில்...

பணி அனுமதிக் கட்டணத்தை மதா மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள கிவா தளம், பணி அனுமதிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கிரெடிட் மற்றும் மதா டெபிட் கார்டுகளின் புதிய சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. முன்பு...

ரியாத்தில் இருந்து 1030 இறந்த உடல்கள் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரியாத்தில் உள்ள தடயவியல் மருத்துவ சேவைகள் மையம் சுமார் 1030 இறந்த உடல்களை நாட்டிலிருந்து திருப்பி அனுப்பியதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 3,317 இயற்கை மற்றும்...

35,000 சமூக பாதுகாப்பு பயனாளிகள் தொழிலாளர் சந்தையில் சேர அங்கீகரிப்பு.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRSD) செயல்படுத்தப்பட்ட தம்கீன் திட்டம், 2030 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 27,000 பயனாளிகளை வேலைவாய்ப்புப் பாதையில் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பயனாளிகளை...

இலாப நோக்கற்ற கல்வி நிறுவனமாக மாறுகிறது கிங் சவுத் பல்கலைக்கழகம்.

ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷனின் (RCRC) இயக்குநர்கள் குழுவின் தலைவரான பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், ரியாத்தின் கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் (KSU) இயக்குநர்கள் குழுவை மறுசீரமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். RCRCன்...

பயணிகளின் சேவை உரிமங்களுக்கான கோரிக்கைகளை பெற தொடங்கிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உம்ரா பயணிகளின் சேவை உரிமங்களுக்கான கோரிக்கைகளைப் பெறத் தொடங்கி, உம்ரா சேவைகளைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள் பயணிகளின் சேவைகளுக்கான உரிமங்கள் (ஒரு விரிவான உம்ரா அமைப்பாளர்) ஆண்டு...

போக்குவரத்து மற்றும் மீட்பு வாகனங்களுக்கான புதிய உரிமத்திற்கு விண்ணப்பிக்க 60 நாட்களே உள்ளன.

போக்குவரத்து பொது ஆணையம் (TGA) கார்களைக் கொண்டு செல்லும் மற்றும் மீட்பு செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குப் புதிய உரிமத்தை பயன்படுத்தத் தொடங்க மீதமுள்ள திருத்தக் காலம் 60 நாட்களுக்குப் பிறகு முடிவடையும் என்று...

தாய்மொழி அல்லாதவர்களுக்காக மதீனாவில் தொடங்கப்பட்டுள்ள அரபுக் கற்றல் திட்டம்.

மதீனாவை அரபு மொழியைக் கற்கும் மையமாகவும், கலாச்சார மற்றும் கல்வி சுற்றுலாவை ஊக்குவிக்கவும், இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தாய்மொழி அல்லாதவர்களுக்கு அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் 'அரபுக் கற்றல் 'திட்டத்தை...

வாகன தொழில்நுட்பத்தில் முதலீட்டை மேம்படுத்த சவூதி அரேபியா புரிந்துணர்வு ஒப்பந்தம்.

வாகன உற்பத்தி மற்றும் தன்னாட்சி வாகன தொழில்நுட்பத்தில் முதலீட்டை மேம்படுத்துவதற்காகச் சவுதி அரேபியா செவ்வாய்க்கிழமையன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டின் முதலீட்டு அமைச்சகத்திற்கும் Rigel மற்றும் Clevon ஆகிய இரண்டு...

மோசடி செய்பவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய சேவைகளுக்கு எதிராக Absher எச்சரிக்கை.

உள்துறை அமைச்சகத்தின் online portal Absher தளமானது அதன் பயனாளிகளை மோசடி செய்பவர்களின் சூழ்ச்சிக்கு எதிராக எச்சரித்தது. தனிநபர் விபரங்கள் மற்றும் வங்கியின் password வழங்குமாறு கேட்கும் email அல்லது message களுக்கு பதிலளிக்க...