புனித காபாவை நீரால் தூய்மை செய்து தொழுகை நடத்திய மக்காவின் துணை அமீர்.

புனித காபாவை ஆண்டுதோறும் சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்காவின் துணை அமீர் இளவரசர் பத்ர் பின் சுல்தான் தலைமை தாங்கினார். இரண்டு புனித மசூதிகளின் பொதுத் தலைவர்...

சவூதி துறைமுக வரலாற்றில் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான MSC Loreto ஜித்தாவை வந்தடைந்தது.

சவூதி அரேபிய துறைமுகங்களின் வரலாற்றில் MSC Loreto என்ற மிகப்பெரிய கொள்கலன் கப்பல் ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்திற்கு வரவுள்ளதாக சவுதி துறைமுக ஆணையம் (MAWANI) அறிவித்துள்ளது. MSC Loreto கொள்கலன் கப்பல் 400 மீட்டர்...

சவூதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023 இரண்டாம் காலண்டில் 1.1% வளர்ச்சி பதிவு.

சவூதி அரேபியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2023 இன் இரண்டாவது காலாண்டில் 1.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2023...

வியாபார போட்டிக்கான சட்டத்தை மீறிய நிறுவனத்திற்கு 10 மில்லியன் ரியால் அபராதம்.

அல்-மொக்னாஸ் தீவன வர்த்தக நிறுவனம், சந்தையில் மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தி போட்டியைக் கட்டுப்படுத்த தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், பொருட்களின் தயாரிப்புகளைக் குறைத்து அல்லது அதிகரித்து பொருட்களின் விலையக் கட்டுப்படுத்தியதற்காகவும், வியாபார போட்டிக்கான பொது ஆணையத்தின்...

சவூதி அரேபியாவில் ICT மற்றும் விண்வெளி நிலைத்தன்மையின் 2வது பதிப்பை வெளியிடுகிறது தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப...

தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் ஆனது (CST), தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(MCIT), சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆகியவற்றுடன் இணைந்து "சவுதி அரேபியாவில் ICT மற்றும்...

2023 முதல் காலண்டில் 539 மனித கடத்தல் புகார்களையும் 49 சந்தேகத்திற்கிடமான வழக்குகளையும் கையாளுகிறது மனித வளங்கள் மற்றும்...

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் அரசாங்கம், ஆள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும்,...

மனித கடத்தலை எதிர்த்துப் போராடும் நாட்டின் முயற்சிகளை பாராட்டியுள்ள NSHR தலைவர்.

மனிதக் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை மனித உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் (NSHR) தலைவர் காலித் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஃபக்ரி, வலியுறுத்தினார். உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட...

சவூதி அரேபியாவில் சரக்கு போக்குவரத்தை உள்ளூர்மயமாக்கும் 2வது கட்டத்தை தொடங்கியுள்ள பொது போக்குவரத்து ஆணையம்.

சவூதி அரேபியாவில் சரக்கு போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகளை உள்ளூர்மயமாக்கல் முயற்சியின் இரண்டாம் கட்டத்தை, சவூதி லாஜிஸ்டிக்ஸ் அகாடமி (SLA), அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் போக்குவரத்து பொது ஆணையம்...

புனித குர்ஆனை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சவூதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது.

புனித குர்ஆனை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சவூதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு...

ஆகஸ்ட் மாதம் இரண்டு சூப்பர் மூன்களை பார்க்கும் வாய்ப்பு பார்வையாளர்களின் ஆவலை இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த ஆகஸ்ட் மாதம் வானில் இரட்டை சூப்பர் மூன் என்ற நிகழ்வைப் பார்க்கின்ற வாய்ப்பு உள்ளதால் பார்வையாளர்களின் ஆவல் இரட்டிப்பாகியுள்ளது மேலும் ஒரு சிறந்த அனுபவத்தை இந்நிகழ்வு நிகழ்த்தும் என்றும் வானியற்பியல் அமைச்சகம்...