ஊழலுக்கு எதிரான G20 நாடுகளின் அரசியல் விருப்பத்தை உறுதிப்படுத்தியுள்ள Nazaha தலைவர்.

NAZAHA வின் தலைவரான மாசன் பின் இப்ராஹிம் அல்-கஹ்மௌஸ் தலைமையிலான சவூதி தூதுக்குழுவுடன், ஜி20 நாடுகளுக்கு இடையே ஊழலுக்கு எதிராகப் போராடுவது குறித்த இரண்டாவது அமைச்சர்கள் கூட்டம் சனிக்கிழமை நிறைவடைந்தது. கூட்டத்தை ஏற்பாடு...

ஷேக் ஹுசைன் கவாசோவிக்கை வரவேற்ற அப்துல்லதீப் பின் அப்துல் அஜிஸ் அல்-ஷேக்.

கடந்த சனிக்கிழமையன்று, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் ஹுசைன் கவாசோவிக் மற்றும் அவரது குழுவினரை இஸ்லாமிய விவகாரங்கள், தாவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சர் டாக்டர் அப்துல் லத்தீப் பின் அப்துல்...

கேப்டகன் வகை போதை மாத்திரைகளை கடத்தும் முயற்சியை முறியடித்துள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம்.

இனிப்புப் பெட்டிகளுக்குள் சுமார் 2,242,560 கேப்டகன் வகை போதை மாத்திரைகளை மறைத்து வைத்துத் துறைமுகம் வழியாகச் சவூதி அரேபியாவிற்கு கடத்த முயன்றதை ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்தில் உள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க...

சவூதியில் ஒரு வாரத்தில் 14,244 சட்ட விரோதிகள் கைது.

ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினைரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 14,244 பேர்...

சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிவில் பாதுகாப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் திங்கட்கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி குடிமைத் தற்காப்பு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மக்கா, தாயிஃப், அசிர், அல்-பஹா...

அல்உலா சர்வதேச தொல்லியல் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்யும் ராயல் கமிஷன்.

AlUla சர்வதேச தொல்லியல் உச்சி மாநாடு செப்டம்பர் 13 முதல் 15 வரை நடைபெறும் என்று AlUlaவுக்கான ராயல் கமிஷன் (RCU) அறிவித்துள்ளது. உச்சிமாநாட்டில், சர்வதேச வல்லுநர்கள் மற்றும் தொல்லியல் மற்றும் கலாச்சார...

ரியாத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல்.

ரியாத்தில் ஒரு கிடங்கில் மின் இயந்திரங்களின் சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,394,000 ஆம்பெடமைன் வகை போதை மாத்திரைகளைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சவூதி இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்தப் போதைப்பொருள்...

பணி அனுமதி இல்லாமல் வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தினால் சவூதி ரியால் 5,000 அபராதம்.

வேலை அனுமதி அல்லது அஜீர் திட்டத்தின் அறிவிப்பு இல்லாமல் ஒரு வெளிநாட்டு பணியாளர் பணியமர்த்தப்பட்டால் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) படி, 5,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும். அரச...

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் டாக்ஸிகளை வாடகைக்கு எடுக்குமாறு போக்குவரத்து ஆணையம் பயனர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

போக்குவரத்து பொது ஆணையம் (TGA) பொது மக்களுக்கு வாடகை டாக்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் மஞ்சள் நிற கார் தகடு, காரின் மேற்புறத்தில் டாக்ஸி என்று எழுதப்பட்ட ஒளிரும் தகடு,...

சர்வதேச புனித குர்ஆன் அருங்காட்சியகத் திட்டம் மக்காவில் தொடங்கப்பட்டது.

முஸ்லிம் உலக லீக்கின் (MWL) பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான டாக்டர் முஹம்மது அல்-இஸா, மக்காவில் உள்ள MWL தலைமையகத்தில் சர்வதேச புனித குர்ஆன் அருங்காட்சியகத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மேலும்...