நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க வீழ்ச்சியை பாராட்டியுள்ள பொருளாதார கூட்டமைப்பு.

பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான கவுன்சில் (CEDA) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பணவீக்க விகிதங்கள் 2.7% குறைந்துள்ளது எனப் பாராட்டியுள்ளது. 2023 நிதியாண்டுக்கான மாநிலத்தின் பொது பட்ஜெட்டின் செயல்திறன் குறித்து நிதியமைச்சகம்...

கடுமையான கால நிலையை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு தேதி மாற்றம் – தம்மாம் பன்னாட்டு இந்தியப் பள்ளி...

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான காலநிலையைக் கருத்தில் கொண்டும் மாணவர்களின் அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்கும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கும் அட்டவணையில் ஒரு சில மாற்றங்களுடன் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது தம்மாம் பன்னாட்டு இந்திய...

கால்பந்து போட்டியின் போது மைதானத்தின் ஆடுகளத்தை ஆக்கிரமித்த 3 பேர் கைது.

ரியாத் கால்பந்து போட்டியின்போது, விளையாட்டு அமைச்சகத்தின் மைதானத்தின் ஆடுகளத்திற்குள் நுழைந்த 3 பேரை ரியாத் காவல்துறையினர் கைது செய்து, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் பொது வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டதாக ரியாத்...

ரியாத் பேருந்து சேவையின் 3 வது கட்டம் தொடங்கியது.

சவூதி விஷன் 2030ன் இலக்குகளுக்கு இணங்க நகரத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் தரமான மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடு ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் (RCRC) ரியாத் பேருந்துகள் சேவையின் மூன்றாம் கட்டம்...

பல துறைகளில் கூட்டாண்மை குறித்து G20 டிஜிட்டல் பொருளாதார தலைவர்களுடன் சவூதி அமைச்சர் விவாதித்தார்.

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் (MCIT) இன்ஜி. அப்துல்லா அல்-சவாஹா இந்தியாவில் ஜி20 டிஜிட்டல் பொருளாதாரத்தின் தலைவர்களுடன் டிஜிட்டல் பொருளாதாரம், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகளில் கூட்டாண்மை பற்றி...

WHO டைரக்டர் ஜெனரலை இந்தியாவில் சந்தித்த சவூதி சுகாதார அமைச்சர்.

சுகாதார அமைச்சர் ஃபஹத் அல்-ஜலாஜல், உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை இந்தியாவில் சந்தித்தார். இந்தியாவில் நடைபெற்ற ஜி20 சுகாதார மற்றும் நிதியமைச்சர்களின் கூட்டங்களுக்கான சவூதி அரேபியா தூதுக்குழுவின் அல்-ஜலாஜல்...

சீன மொழி கற்பிப்பதற்கான வசதிகளை அறிமுகம் செய்துள்ள சவூதி பள்ளிகள்.

சவூதி அரேபியா முழுவதும் பல்வேறு கவர்னரேட்டுகளில் உள்ள கல்வித் துறைகள், புதிய கல்வியாண்டில் முதல் செமஸ்டரின் இரண்டாம் பகுதியில் சீன மொழி கற்பிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் பொது மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைத்...

காட்டு தாவரங்களின் மரபணு வகைப்பாடு திட்டத்தை செயல்படுத்த, கலந்தாய்வை நடத்துகிறது சவூதி அரேபியா.

தேசிய தாவர உறை மேம்பாடு மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மையம் (NCVC) கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (KAUST) பாலைவன வேளாண்மை மையத்துடன் இணைந்து, சவூதியில் அழிந்து...

இரண்டு செமஸ்டர் முறைக்கு மாறும் 20 சவூதி பல்கலைக்கழகங்கள்.

சவூதி அரேபியா முழுவதும் உள்ள 20 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் புதிய கல்வியாண்டில் மூன்று செமஸ்டர் முறைக்குப் பதிலாக இரண்டு செமஸ்டர் முறைக்கு மாற முடிவு செய்துள்ளன. ஜித்தாவின் கிங் அப்துல்...

ஷாங்காய் தரவரிசையில் இடம் பெற்ற சவுதி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.

ஷாங்காய் தரவரிசையில் இடம் பெற்ற சவுதி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 7ல் இருந்து 2023 இல் 12 ஆக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரவரிசையில்...