50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பயிற்சித் தரவை ஆண்டுதோறும் வெளியிட வலியுறுத்தல்.

சவூதி மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் தங்கள் பயிற்சித் தரவை அமைச்சகத்தின் கிவா தளத்தின்...

சவூதி ரியால் 500000 கடத்திச் சென்ற வெளிநாட்டவர் விமான நிலையத்தில் கைது.

சவூதி விமான நிலையங்கள் ஒன்றில் சவூதி ரியால் 500000 பணத்தை கடத்த முயன்ற ஆசிய நாட்டவரின் முயற்சியைப் பொது வழக்கு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். வெளிநாட்டவர் விமான நிலையம் ஒன்றின் வழியாகச் சவூதியை விட்டு வெளியேற...

சவூதி பெண் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பங்கேற்பு விகிதம் ஒரு வருடத்தில் 360% அதிகரிப்பு.

சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையில் கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் சவூதி பெண்களின் பங்கேற்பு விகிதம் 360 சதவிகிதத்திற்கும் மேலாகவும், ஆண் ஆய்வாளர்களின் பங்கேற்பு விகிதம் 10 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் இணக்கத்திற்கான...

KFSHRC ரோபோடிக் முறையில் மூளை அறுவை சிகிச்சை.

கிங் பைசல் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (KFSHRC) மருந்து எதிர்ப்பு வலிப்பு நோயால் (DRE) பாதிக்கப்பட்ட நோயாளியின் மூளையில் சில்லுகளைப் பொருத்த ரோபோடிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. ரோபோடிக் அறுவை...

உரிமம் பெற்ற பள்ளி பேருந்துகளை இயக்குவதற்கான விதிமுறைகள் அறிவிப்பு.

புதிய கல்வியாண்டில், உரிமம் பெற்ற பள்ளிப் பேருந்துகளை இயக்க ஓட்டுனர்களின் முக்கியத்துவத்தை போக்குவரத்து பொது ஆணையம் (டிஜிஏ) உறுதி செய்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்ள அனைத்து அதிகாரிகளும், கல்வி போக்குவரத்து...

694,000 ஊழியர்கள் சவூதி அரேபியாவில் தங்கும் விடுதி மற்றும் உணவு சேவை பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில், சவூதி அரேபியாவில் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 694,000 ஐ எட்டியுள்ளது. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஃபர்னிஷ்டு அபார்ட்மென்ட்களை உள்ளடக்கிய துறையில்...

7 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் சவூதி பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குத் திரும்பினர்.

பொதுக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இருந்து ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆண் மற்றும் பெண் மாணவ/மாணவிகள் தங்கள் பள்ளிகளுக்குத் திரும்பினர். புதிய கல்வியாண்டின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 51 நாள் கோடை விடுமுறையின் முடிவில்...

பட்டத்து இளவரசர் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டு KAUST இன் புதிய உத்தியை அறிமுகப்படுத்தினார்.

கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (KAUST) அறங்காவலர் குழுவின் தலைவரான பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், பல்கலைக்கழகத்தின் புதிய உத்தியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக்கான...

சைபர் குற்றவாளிகளை ஒடுக்கும் பொது வழக்கு.

டிக்டாக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் குற்றவாளிகள் மீது 24 மணி நேர கண்காணிப்பை பப்ளிக் பிராசிகியூஷன் விதித்துள்ளது. குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதன் ஒரு பகுதியாகக் கைது...

சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிவில் பாதுகாப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்பதால், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி குடிமைத் தற்காப்பு இயக்குநரகம் எச்சரித்துள்ளது. மக்காவின் தாயிஃப், ஆதம்,...