எல்பிஜி சிலிண்டர் விற்பனை வசதிகளுக்கான முதல் உரிமத்தை சவூதி அரேபியா வழங்குகிறது.

சவூதி அரேபியா திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி-சமையல் எரிவாயு) சிலிண்டர்களை விற்பனை தளங்களின் மூலம் விற்பனை செய்வதற்கான முதல் உரிமத்தை வழங்கியுள்ளதாகச் சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. எரிவாயு நிலையங்கள் மற்றும் பெரிய...

பசுமை ரியாத்தின் 6 ஆம் கட்டமாக அல் காதிர் சுற்றுப்புறத்தில் மரங்களை நடத் தொடங்குகிறது.

அல் காதிர் சுற்றுப்புறத்தில் சுமார் 46,000 மரங்கள் மற்றும் செடிகொடிகள் நடப்படும் பசுமை ரியாத்தின் 6 வது கட்டம் வியாழன் அன்று நடைபெறுகிறது. இதில் 7 பூங்காக்கள், 4 பள்ளிகளின் காடு வளர்ப்பு,...

பள்ளிகளுக்கு அருகில் சத்தம் எழுப்பினால் அபராதம்.

வாகனத்தில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தி சத்தம் எழுப்புதல் அல்லது வாகனம் ஓட்டும்போது பொது ஒழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்வது போக்குவரத்து விதிமீறல் என்று போக்குவரத்து இயக்குனரகம் (மரூர்) தெரிவித்துள்ளது. வகுப்புகளின்போது கல்விக் கட்டிடங்களுக்கு அருகில்...

தவறான தயாரிப்பு விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்திற்கு வர்த்தக அமைச்சகம் அபராதம் விதிப்பு.

சவூதி அரேபியாவின் வர்த்தக அமைச்சகம் தனது தயாரிப்பு குறித்து தவறான விளம்பரத்தை வெளியிட்டு மின்னணு வர்த்தக சட்டத்தை மீறிய வணிக நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. எலக்ட்ரானிக் ரேஸர் தயாரிப்புக்காகச் சமூக ஊடகங்களில் மின்னணு விளம்பரத்தில்...

மக்காவில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை.

சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்ததையடுத்து, புதன்கிழமையன்று பள்ளிகளை மூடுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது, குறிப்பாக மக்காவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரே இரவில் கடும் இடியுடன் கூடிய புயலிலிருந்து யாத்ரீகர்கள்...

2023 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் 2.6% உயர்வை பதிவு செய்துள்ள சவூதி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

சவூதி அரேபியாவில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவிகிதம் அதிகரித்து, 1.23 மில்லியன் நிறுவனங்களை எட்டியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர...

ரியாத் சாலைகளை சரிபார்க்க RGA ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.

சவூதி அரேபியாவின் சாலைகள் பொது ஆணையம் (RGA) ரியாத்தில் உள்ள பல சாலைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் அளவை அதிகரிக்க உதவும் சமீபத்திய தொழில்நுட்பத்தைப்...

ஜூலை மாதத்தில் அப்சர் தளத்தில் 2.6 மில்லியன் மின் பரிவர்த்தனைகள் பதிவு.

சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் மின்னணு தளமான Absher, குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக 2.6 மில்லியன் மின் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. குடும்பப் பதிவேடு வழங்க 11,057 மின் பரிவர்த்தனைகளும், தேசிய ஐடியைப்...

சவூதி அரேபியாவில் பள்ளிப் பொருட்களுக்கானதேவை அதிகரிப்பு.

சவூதி சேம்பர்ஸ் கூட்டமைப்பு (FSC) 2023 கல்வியாண்டில் பள்ளி விநியோகத்திற்கான தேவை முந்தைய கல்வி ஆண்டை விட 80% அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் புதிய கல்வியாண்டில் 6 மில்லியன் ஆண்...

சூரிய ஆற்றல் திட்டத்திற்கு நிதியளிப்பதில் தேசிய வளர்ச்சி நிதியம் கணிசமான பங்களிப்பு.

தேசிய வளர்ச்சி நிதியம் (NDF) சவுதி அரேபியாவில் உள்ள அல் ஷுஐபாவில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திட்டத்திற்கு நிதியளிப்பதில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. இது சவூதி அரேபியாவில் முக்கியமான துறைகள் மற்றும் தொழில்களை...